Dinamalar - No 1 Tamil News Paper
TVR
வியாழன், அக்டோபர் 18, 2018,
ஐப்பசி 1, விளம்பி வருடம்
Advertisement
karunanidhi
Advertisement
guru peyarchi palangal 2018
Dinamalar iPaper
Advertisement
ஆம் !
இல்லை !
Advertisement

உலக தமிழர் செய்திகள்

ஐரோப்பா
World News

இங்கிலாந்தில் நவராத்திரி திருவிழா

 இங்கிலாந்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்திய ...

பிறமாநில தமிழர் செய்திகள்
World News

ரசிக பிரியாவின் நவராத்திரி சங்கீதோற்சவம்

புதுடில்லி: டில்லி ஆஸ்திக சமாஜத்துடன் இணைந்து நவராத்திரி ...

Advertisement
17-அக்-2018
பெட்ரோல்
86.10 (லி)
டீசல்
80.04 (லி)

பங்குச்சந்தை
Update On: 17-10-2018 16:00
  பி.எஸ்.இ
34779.58
-382.90
  என்.எஸ்.இ
10453.05
-131.70
Advertisement

புதிய கல்வி கொள்கை வரைவு தயார்!

புதுடில்லி : நாட்டின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு, பல கட்டங்களுக்கு பின், இறுதியாக, ...
புதுடில்லி, 'அரசியல் கட்சிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரையிலான நன்கொடை அளிப்போ ரின் பெயர்களை, ...

சபரிமலை போராட்டத்தில் கல் வீச்சு

சபரிமலை ; கேரள மாநிலம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப் பதை எதிர்த்து,நடந்த ...

போட்டி பொருளாதாரம்; இந்தியா அபாரம்

ஜெனீவா: உலகளவில், பொருளாதார போட்டித் திறன் அதிகமாக உள்ள நாடுகளில், 58வது இடத்தை இந்தியா ...

ஆர்வமில்லாத அதிமுக தொண்டர்கள்

சென்னை : அ.தி.மு.க.,வின், 47ம் ஆண்டு துவக்க விழா, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில், ...

சூரியசக்தி மின் நிலையம் தாமதம்

முக்கிய அணைகளுக்கு அருகில், தண்ணீரில் மிதக்கும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய ...

உதவியை எதிர்பார்க்கிறது ஆணையம்

தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிகள், மணல் தட்டுப்பாட்டால் முடங்கியுள்ளன. மாநில அரசு உதவினால் ...

அப்பல்லோ டாக்டர்களுக்கு, 'சம்மன்'

சென்னை, விசாரணைக்கு ஆஜராகும்படி, அப்பல்லோ டாக்டர்களுக்கு, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ...
Like Dinamalar

மீண்டும் போட்டியிட தயாரா? தினகரனுக்கு ஜெயகுமார் சவால்

சென்னை, ''ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறும் தினகரன், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும், அங்கு போட்டியிட தயாரா?'' என, மீன் வளத்துறை அமைச்சர்,ஜெயகுமார், சவால் விடுத்தார்.சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., 47ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ...

நேச்சுரல்ஸ் அழகுக்கலை பயிற்சி வகுப்பு துவக்கம்

அரசு பஸ் - கார் மோதல் மூன்று பேர் பரிதாப பலி

ராமநாதபுரம், சாயல்குடி அருகே, கீழச்செல்வனுாரில் நேற்று அதிகாலை, அரசு பஸ் மீது, கார் மோதியதில், மூவர் பலியாகினர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே, சின்னமாயாகுளத்தைச் சேர்ந்த மீனவர் அருண் குமார், 27. வெளிநாட்டில் வேலை செய்து, நான்கு மாதங்களுக்கு முன், ஊர் ...

மு டீ கடை பெஞ்ச்

ஆய்வு கூட்டத்திலும், 'அரசியல்' செய்த அமைச்சர்கள்''ஒரு தொகுதிக்கு நாலஞ்சு பேர் முட்டிட்டு இருக்காங்க...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''இடைத்தேர்தல் தகவலா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''இல்லை... லோக்சபா தேர்தல் விவகாரம்... தி.மு.க., கூட்டணியில, த.மா.கா.,வுக்கு ரெண்டு தொகுதி ...

டவுட் தனபாலு

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:ஊழல் செய்த கட்சியினருடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. ஊழல் யார் செய்தனர் என்பது முக்கியம். தாத்தா செய்த ஊழலுக்கு, பேரனை காரணம் சொல்ல முடியாது.டவுட் தனபாலு: 'ஆடு பகை குட்டி உறவு என்பதே என் கொள்கை... ராகுல், இப்போது தானே, காங்., தலைவராக

* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது. * அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல ...
-சத்யசாய்
Nijak Kadhai
திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், 'கும்பகோணம் அய்யர் காபி' உணவகத்தின் உரிமையாளர் விஜயகுமார்: 2013ல், 'காபி கபே'யை, கூரைவீடு போல அமைத்து, பாரம்பரிய ருசியில் சமைக்கலாம் என, முடிவு செய்தோம். அதைத் தொடர்ந்து, பாரம்பரிய ...
Nijak Kadhai
வடிகட்டிய முட்டாள்களாக இருங்க!என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், அதை அப்படியே நம்பி, கேட்போருக்கு அல்லவா புத்தி வேண்டும்' என, சொலவடையாக கூறுவர். அது போல், ...
Pokkisam
விக்னேஷ்நெல்லைக்காரர், சொந்தமாக தொழில் செய்துவருபவர்கல்லுாரியில் படிக்கிற காலம் தொட்டே போட்டோகிராபியில் ஆர்வம் இருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாகத்தான் கையில் கேமிரா எடுத்து படம் எடுத்துவருகிறார்.வண்டி எடுத்த உடனேயே ...
Nijak Kadhai
வேலுாரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தின் வாசல் அகலமாக திறந்து வைக்கப்பட்டு உள்ளது.வயதான ஒரு பெண்மணி கண்களில் காதல் வழிய வழிய வாசல் மீது விழி வைத்து காத்திருக்கிறார், சாதாரண காத்திருப்பு அல்ல 28 வருட காத்திருப்பு அது.சிறை தந்த ...

கருணைமழையே கலைவாணி! வாழ்வு அளிக்க வருவாய் நீ! 1hrs : 5mins ago

Special News கலைமகளை வணங்கும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது.* மூவுலகை படைத்து காக்கும் கலைவாணியே! கவிதை புனையும் ஆற்றல் அளிப்பவளே! கலைகளின் தலைவியே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! ...

6hrs : 17mins ago
யாரும் எதிர்பாராத விதமாக, தன் பரம எதிரியான இடதுசாரிகளை நோக்கி, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு ...
வடசென்னை திரைவிமர்சனம்
மேஷம்: ஆறுதல் பேச்சால் நண்பரின் பிரச்னை தீர்ப்பீர்கள். அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழிலின் அபரிமிதமான வளர்ச்சியால் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்குவர்.
Chennai City News
சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைகழக நூற்றாண்டு ...
கோயில்--லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்சனை: சிருங்கேரி சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.ஷீரடி சாயி பாபா நுாற்றாண்டு ஜெயந்தி: ஷீரடி சாயி பாபா கோயில், கடச்சனேந்தல், மதுரை, 108 ...

கடந்த வாரம் விமர்சித்தவர்கள்

கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
dinamalar-advertisement-tariff-2018

இ மெயில் தேடி வரும் செய்திகள்

OR
Login with Dinamalar
 • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
 • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
 • டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
 • கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
 • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
 • அக்டோபர் 18 (வி) சரஸ்வதி பூஜை
 • அக்டோபர் 19 (வெ) விஜயதசமி
 • அக்டோபர் 19 (வெ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
 • அக்டோபர் 24 (பு) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
 • நவம்பர் 02 (வெ) கல்லறை திருநாள்
 • நவம்பர் 06 (செ) தீபாவளி பண்டிகை
அக்டோபர்
18
வியாழன்
விளம்பி வருடம் - ஐப்பசி
1
ஸபர் 8
சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 10:30 - 12:00)
 
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X