ஒறையூர் அரசு பள்ளி மாணவர் ஓவிய போட்டியில் முதலிடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒறையூர் அரசு பள்ளி மாணவர் ஓவிய போட்டியில் முதலிடம்

Added : அக் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஒறையூர் அரசு பள்ளி மாணவர் ஓவிய போட்டியில் முதலிடம்

பண்ருட்டி:ஓவிய போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவரை வனத்துறை அமைச்சர் பாராட்டி கவுரவித்தார்.வனத்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களிடையேயான ஓவிய போட்டி நடந்தது. இதில் பண்ருட்டி அடுத்த ஓறையூர் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் பரத்குமார் முதல் பரிசு வென்றார்.மாணவர் பரத்குமாருக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டி கவுரவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X