Floccinaucinihilipilification: Tharoor describes new book on Modi | மோடி குறித்து சசிதரூர் சர்ச்சை புத்தகம்| Dinamalar

மோடி குறித்து சசிதரூர் சர்ச்சை புத்தகம்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மோடி குறித்து சசிதரூர் சர்ச்சை புத்தகம்



புதுடில்லி: பிரதமர் மோடியை விமர்சித்து காங். எம்.பி. சசிதரூர் எழுதிய புத்தகம் ட்விட்டரில் பெரும் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
காங். எம்.பி.சசி தரூர், 'தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா' என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகக்தின் தலைப்பு பற்றிய பேச்சைவிட பிரதமர் மோடியை அவர் விமர்சித்து ஆங்கிலத்தில் கூறிய ஒற்றை வார்த்தைதான் ட்விட்டரில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதிகமான சொற்கள் கொண்ட இந்த நீளமான ஆங்கில வார்த்தையை சசிதரூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தையை நெட்டிசன்கள் பல்வேறு விதங்களில் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
அமேசான் ஆன் லைன் நிறுவனம் கூறுகையில், சசிதரூர் எழுதிய புத்தகத்தில் பிரதமர் மோடி பேச்சு ஒன்றாகவும், செயல்பாடு ஒருவிதமாகவும் இருக்கிறது, இதுபோன்ற பிரதமரை நாடு கண்டிருக்காது. இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-அக்-201816:11:06 IST Report Abuse
தமிழ் மைந்தன் BoochiMarunthu - Paradise papers,பனாமா 11-அக்-201801:36:06 IST Report Abuse BoochiMarunthu அம்பானியை சேர்த்தா தான் ஆயுதம் வாங்க உடன்பாடு என்று பிரெஞ்சு அரசை மோடி நிர்ப்பந்தித்தது இன்று வெளியே வந்து விட்டது . 108 விமானங்கள் HAL தான் தயாரிக்கும் என்று இருந்ததை, மோடி அரசு இப்படி மாற்றி யுள்ளது // இது என்ன திமுக ஆட்சியா அனைவரையும் மிரட்டி பணியவைக்க //////
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
11-அக்-201816:05:39 IST Report Abuse
ganapati sb செம்மொழிகளான தமிழ் சம்ஸ்க்ருதம் போல பழம்பெரும் இலக்கியம் ஏதும் இல்லாத மொழியான ஆங்கிலம் கொஞ்சம் அதிகமாக அறிந்தால் அனைத்தும் அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்பவர்களில் ஒருவர் போல உள்ளது சசிதரூர்
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
11-அக்-201812:37:34 IST Report Abuse
I love Bharatham தன்னுடைய 70 வயதிலும் .....நாட்டின் முன்னேற்றமே குறிக்கோள் என்றோம் தினமும் 15mani நேரம் உழைக்கும் ஒரு மாமனிதரை ...குறை சொல்வது .....ஏற்புடையதல்ல ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X