கார்த்தி சொத்துக்கள் முடக்கம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார்த்தி சொத்துக்கள் முடக்கம்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இந்திராணி மற்றும் பீட்டர் சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கார்த்திக்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், ஊட்டியில் இரண்டு பங்களாக்கள், ,லண்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடி.
இந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
11-அக்-201820:26:22 IST Report Abuse
Panneerselvam Chinnasamy உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்... தப்பு செய்தவன் தண்டனை பெறணும்...
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
11-அக்-201820:23:49 IST Report Abuse
ramanathan திராவிட கூட்டம் தான் கொள்ளை கூட்டமான ? இந்த காந்தி கூட்டமும் இப்படித்தானா. .?கதர் சொக்கா போட்டு ஊரை ஏமாத்துறான் திருட்டு பய மொதல்ல இந்த திருடன MP யாக்கின திருட்டுப் பய யாரு. .?
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
12-அக்-201801:24:22 IST Report Abuse
sankarதிராவிட கூட்டத்துடன் சேர்ந்ததால் வந்த விளைவு...
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
11-அக்-201819:42:09 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி என்ன எலூதீ வச்சிக்கங்கலமா. திரும்ப திரும்ப குற்றச்சாட்டுகள் அல்லது, சி.பி.ஐ., தொடர்புடைய விசாரணைகள் என்பது ஒரு விஷயத்தில் உள்ள சந்தேகங்கள் அல்லது முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை, மக்கள் மனதில் ஊறியிருக்கிறது. தமிழகத்தில் நடந்த, 'குட்கா ஊழல்' விசாரணைத் தகவல்கள் அல்லது சோதனை வெளிவரும் வேகத்தைப் பார்க்கும் போது, புகையிலை போதையில், இளைஞர்களை அதிகம் ஈடுபட வைத்த செயல் புரியும். அதிலும் சிறுவர்களைக் கவரும் சாக்லெட் வரை, புகையிலை அபாயம் சேர்ந்திருக்கிறது. இந்தப் பீடிகை எதற்கு என்றால், ஒரு பக்கம், 'டாஸ்மாக்' வியாபாரம் அதிகரித்த காலம் மாறியதாக தோன்றும் காலத்தில், குட்கா தமிழகத்தை நாசப்படுத்திய விவகாரம், தற்போது, சி.பி.ஐ., விசாரணையால் உறுதியாகி விட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையைத் தாண்டி, குட்கா தயாரிப்பு ஆலை மும்முரமாக இருந்திருக்கிறது என்றால், எந்த நிர்வாகத்தை குறைகூறுவது? அமைச்சர்கள், அதிலும், டி.ஜி.பி., போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள் இதில் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டை எளிதாக மாற்ற முடியாது.குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாச ராவ் ஆகியோர், விசாரணைகளில் கூறிய தகவல்கள் மட்டும் அல்ல, பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகள், பல ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. இது முடிந்த முடிவா என்பதைவிட இந்த ஆவணங்களில் உள்ள டைரிகளில், குறிப்பாக, சில, 'ரகசிய குறிப்புச் சொல்' லஞ்சம் தரப்பட்டதைக் காட்டுகின்றன.அதிலும், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் ஆணையர், ஜார்ஜ், 'குட்கா ஊழல் நடந்தது உண்மை தான்?' என்று பேட்டி அளித்தது வித்தியாசமானது. இந்த ஊழலில், அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது பதவியில் இல்லாத ஜார்ஜ் ஆகியோர் தொடர்பு என்ற கருத்து, தமிழகத்தில் சாதாரணமாக பரவியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X