இந்தியா மீது பொருளாதார தடையா?: டிரம்ப் பதில்| Dinamalar

இந்தியா மீது பொருளாதார தடையா?: டிரம்ப் பதில்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Donald Trump,India,Trump,இந்தியா,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், எஸ் 400,ரஷ்யா

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கியதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கவும், ராணுவ உறவு வைக்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. மீறும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனக்கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்க கடந்த வாரம் ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பதில், ஆயுதங்கள் வாங்குவதற்காக தடை விதிப்பது குறித்து இந்தியா விரைவில் தெரிந்து கொள்ளும். இதனை நீங்களும் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
12-அக்-201806:45:16 IST Report Abuse
Gnanam யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது, கூடாது. அதற்காகத்தான் இந்தியா அணிசேரா நாடு என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்தியாவுக்கு எல்லாமே நட்புநாடுகள்தான்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
12-அக்-201805:33:46 IST Report Abuse
 Muruga Vel அமெரிக்காவில் இந்தியர்கள் ஒரு கோடி ...படித்த குடி பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியா முதலிடம் ...வருங்கால அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்ரடிக் மற்றும் ரிபப்லிக்கன் பார்ட்டிகளில் கமலா ஹாரிஸும் நிக்கி ஹொலேயும் முன்னணியில் இருக்கிறார்கள் ...பெரிய கார்பொரேட்கள் மைக்ரோசாப்ட் கூகுள் போன்ற கம்பெனிகள் இந்தியர் தலைமையில் ... பென்டகன் முதல் அதிபர் மாளிகை வரை இந்தியர்கள் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள் ...மொத்தத்தில் இந்தியர்களின் வாக்குகள் தான் அமெரிக்க ஜனாதிபதியை நியமிக்கும் ட்ரம்ப் கார்ட் ... டொனால்டு ட்ரம்ப் இந்தியர்களை ஒன்னும் பண்ண முடியாது ....அடுத்த மாத செனட் எலெக்சன் வரைக்கும் ஒண்ணும் பண்ண மாட்டார் ...
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
12-அக்-201804:09:59 IST Report Abuse
G.BABU ரஷ்ஷியாவுடனான இந்தியாவின் பழைய ...பாரம்பரிய நட்பு தொடரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X