எட்டுவழிச்சாலை: ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எட்டுவழிச்சாலை: ஐகோர்ட் அதிருப்தி

Added : அக் 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எட்டுவழிச்சாலை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: எட்டுவழிச்சாலை அமைய உள்ள பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதில் சிலரை காக்க அரசு முயற்சிப்பதாக சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணையில், தருமபுரியில் மரம் வெட்டியவர்களை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு மரம் வெட்டியவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
12-அக்-201818:43:13 IST Report Abuse
Rajhoo Venkatesh இந்த அரசே ஒரு திருட்டு கூட்டம் அவர்கள் திருடர்களை காப்பாற்றுவது அவர்கள் கடமை .
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-அக்-201805:49:19 IST Report Abuse
D.Ambujavalli Very good response to Court's query Once special team is appointed, the case will prolong to a decade, by the time four judges will come Case will die a 'natural death' '
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-அக்-201805:46:43 IST Report Abuse
D.Ambujavalli சிறப்புக் kuzhu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X