ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்| Dinamalar

ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Soyuz,emergency landing,astronauts,safe,ரஷ்ய ராக்கெட்.நடுவானில்.கோளாறு.உயிர் தப்பிய.வீரர்கள்

மாஸ்கோ : விண்ணில் செலுத்தப்படட ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறானதை தொடர்ந்து அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அவசரமாக தரையிறங்கி உயிர் தப்பினர்.

ரஷ்ய ராக்கெட்டான 'சோயுஸ்',நிக், ரோஸ்கோஸ்மோஸ் என்ற இரண்டு விண்வெளி வீரர்களுடன் கஜகஸ்தானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராக்கெட்டிலிருந்த பேலிஸ்டிக் வாகனம் மூலம் வீரர்கள் இருவரும் அவசரமாக தரை இறங்கி உயிர் தப்பினர்.

ஏவப்பட்ட இடத்திலிருந்து 450 கி.மீ தொலைவில் வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:20:32 IST Report Abuse
Srinivasan Kannaiya யானைக்கு அடி சறுக்கி விட்டது...
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
11-அக்-201821:45:26 IST Report Abuse
Murugan இவரு உண்மையிலே இப்படித்தானா இல்ல இப்படித்தான் உண்மையிலேயா நந்தினி அம்மாவைச் சொல்லவில்லை
Rate this:
Share this comment
Cancel
11-அக்-201821:29:27 IST Report Abuse
அருணா இறைவனுக்கு நன்றி. நல்ல வேளை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X