செவிலியர் கல்லூரியில் உலக மனநல தின விழா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செவிலியர் கல்லூரியில் உலக மனநல தின விழா

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 செவிலியர் கல்லூரியில்  உலக மனநல தின விழா

புதுச்சேரி:அன்னை தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் கல்லுாரியில், உலக மனநல தின விழா நடந்தது.விழாவுக்கு, ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். செவிலியர் கல்லுாரி முதல்வர் பெலிசியா சித்ரா வாழ்த்தி பேசினார்.மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியின் செவிலிய இயக்குனர் டாக்டர் லலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மனநலம் குறித்த புத்தகத்தை, டாக்டர் பாலன் வெளியிட்டார்.இளம் வயதினருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும், அரசு மருத்துவக் கல்லுாரி மனநல துறை வல்லுனர்கள் அருண் தீப்பாய்ந்தான், பத்மாவதி செவிலியர் கல்லுாரியின் முபீத்கான் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் துணை முதல்வர் டாக்டர் பேபி ரத்தினசபாபதி செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X