Subhash Ghai Denies He Raped A Woman, Calls #MeToo 'A Fashion' | பிரபலங்களை களங்கப்படுத்துவது பேஷனாவிட்டது: இயக்குனர் சுபாஷ் கய் வேதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரபலங்களை களங்கப்படுத்துவது பேஷனாவிட்டது: இயக்குனர் சுபாஷ் கய் வேதனை

Added : அக் 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரபலங்கள், களங்கம், பேஷன், இயக்குனர், சுபாஷ் கய் ,வேதனை

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் மீது இளம் பெண் பாலியல் குற்றச்சாட்டினை கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவேற்றியிருப்பதாவது: ஹீரோ, பர்தேஸ் போன்ற பிரம்மாண்டமான படங்களை பாலிவுட் இயக்கிய சுபாஷ் கய்.,73 இளம் பெண் ஒருவரை ஒட்டல் அறையில் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டினை சுபாஷ் கய் 73 மறுத்துள்ளார்.

இது குறித்து சுபாஷ் கய் கூறியது, புகழ் பெற்ற பிரபலங்களை களங்கப்படுத்துவது இப்போது நாகரீகமாகி வருகிறது பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:27:45 IST Report Abuse
Srinivasan Kannaiya பழுத்த பழங்கள் கல் அடி படுகிறது...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-அக்-201807:37:14 IST Report Abuse
Cheran Perumal குற்றம் சாட்டுபவர்கள் போலீசிலோ அல்லது பெண்கள் ஆணையத்திலோ புகார் கொடுப்பதுதான் இதற்கு தீர்வு. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதால் 1 . இதற்கு தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை 2 . பொய்யான பதிவுகளும் நிறைய வலம் வரும். வைரமுத்து இதில் விலக்கு, பொன்மணியிடம் நிறைய சான்றுகள் உள்ளன.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
12-அக்-201807:15:48 IST Report Abuse
Siva திரைபட தொழிலும் பிஷப் தொழிலும் ஒன்று தான் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X