ஜல்லிக்கட்டு விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு விசாரணை

Added : அக் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த கலவரங்கள் தொடர்பாக மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் அக்., 24 முதல் 26 வரை நடக்கும் விசாரணையில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

ஜல்லிக்கட்டு நடத்த கோரி 2017 ஜன., 23ல் நடந்த போராட்டங்களில் கலவரம் மூண்டது. இதுகுறித்து நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. மதுரையில் இக்கமிஷன் ஆறு கட்ட விசாரணையை முடித்துள்ளது. மீண்டும் அக்., 24 முதல் 26 வரை பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்கவுள்ளது. எனவே பொதுமக்கள் கலவரம் தொடர்பான மனுக்களை நீதிபதியிடம் அளிக்கலாம் என கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X