Africa's youngest billionaire kidnapped in Tanzania | ஆப்ரிக்காவில் இளம் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் கடத்தல்| Dinamalar

ஆப்ரிக்காவில் இளம் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் கடத்தல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Mohammed Duji, Africa,  Africa Millionaire kidnapped, ஆப்ரிக்கா, இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் கடத்தல், தான்சானியா, முகமது டியூஜி, இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் முகமது டியூஜி, போர்ப்ஸ் பத்திரிக்கை, ஆப்ரிக்கா கோடீஸ்வரர் கடத்தல், 
Indian origin billionaire kidnapped, Tanzania, Indian-origin billionaire Mohammed Duji, Forbes magazine,

டோடோமா : தான்சானியாவில் இளம் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டார்.
ஆப்ரிக்க நாடான தான்சானியா நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் முகமது டியூஜி, 40 இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 17-ம் இடம் பிடித்திருந்தார்.
நேற்று தான்சானியாவின் தார் இ ஸ்லாம் நகரில் உள்ள சொகுசு விடுதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த போது அவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:23:33 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லாம் பணத்திற்காகதான்
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
12-அக்-201808:13:57 IST Report Abuse
S.AJINS இந்தியா அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
HSR - Chennai,இந்தியா
12-அக்-201810:29:41 IST Report Abuse
HSRமுஹம்மது ஆட்கள்தான் முஹம்மதுவை கடத்தியுள்ளார்கள்..இதுக்கு நீ இன்னிக்கு ரோட்ட மறிச்சு போராட்டம் அல்லவா பண்ணவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X