வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வார நாட்களில் விடுமுறை கூடாது : நீதிபதிகளுக்கு உத்தரவு

Added : அக் 12, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Ranjan Gokai, Judges leave, Supreme Court, நீதிபதிகள் விடுமுறை, சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ரஞ்சன் கோகாய், நீதிமன்றங்கள், 
Chief Justice Ranjan Kokai, Supreme Court Judges,  Courts,Judges holiday,

புதுடில்லி : வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல 24 மாநிலங்களின் ஐகோர்ட்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய பணிச்சுமையில் நீதித்துறை இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டுள்ளார். விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201803:37:13 IST Report Abuse
ஆப்பு தூங்காம கேசுகளுக்கு தீர்ப்பளித்தா போறும். ரிடையர் ஆறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி நாலு, அஞ்சு தீர்ப்பு அளித்து புரட்சி பண்ண வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Kamalakannan Paramasivam - Chennai,இந்தியா
12-அக்-201820:53:37 IST Report Abuse
Kamalakannan Paramasivam கோடை விடுமுறை தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201819:07:20 IST Report Abuse
Pugazh V இந்த தலைமை நீதிபதிக்கு, குடும்பம் விசேஷம் சொந்த பந்தம் எதுவுமே கிடையாதா? இல்லை இவருக்கு தலைவலி காய்ச்சல் எதுவும் வராதா? இவரது உறவினர்களுக்கு உடல்நிலை பிரச்சனை களே வராதா?? நடைமுறை சிக்கல்கள் பற்றி கூடவா இவருக்கு தெரியாது ? கஷ்டம்.
Rate this:
Share this comment
Sakthi Natraj - surath,இந்தியா
12-அக்-201821:42:39 IST Report Abuse
Sakthi Natrajஉங்களுக்கு என்ன பிரச்னை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X