விஜயகாந்த் வீட்டில் பசுமாடுகள் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் வீட்டில் பசுமாடுகள் திருட்டு

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை காட்டுப்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் இருந்து 2 பசு மாடுகள் மாயமாகி இருப்பதாக பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201818:42:25 IST Report Abuse
Bhaskaran தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் சிரமப்படுபவர் ராமராஜன் தான் அவரிடம் விசாரணை நடத்தணும்
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-அக்-201812:45:07 IST Report Abuse
சீனி ராமராஜன் இல்ல பாண்டியராஜன் இவங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் தான் கடத்தியிருக்கனும், பாக்கியராஜ் மற்றும் மத்தவங்களுக்கு ஒழுங்கா பால் கறக்க தெரியாது..... :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X