சபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம் உண்ணாவிரதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம் உண்ணாவிரதம்

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சபரிமலை, பந்தளம் அரச குடும்பம், உண்ணாவிரதம், சபரிமலை விவகாரம்,  பெண்கள் போராட்டம்,   சபரிமலை பக்தர்கள், Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court, 
Sabarimala, Pandalam royal family, fasting, Sabarimala affair, women protest, Sabarimalai devotees,

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கியதைக் கண்டித்து பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் பக்தர்கள், பெண்கள் போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகம் வாசல் அருகே, பந்தளம் அரசு குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Shiva - Trichy,இந்தியா
12-அக்-201823:58:06 IST Report Abuse
Shiva Shiva பெரும்பான்மையை இருக்கும் போதே இப்டி என்றால் சிறுபான்மை ஆகிவிட்டால் என்ன ஆகும் ???
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-அக்-201823:41:44 IST Report Abuse
தமிழர்நீதி பெண்களை அவனானபடுத்தும் இழிவுபடுத்தும் இதுவரை அதை தொடர்ந்திருக்கும் மகுடம் இல்லாத அரசர் குடும்பம் . பெண்ணினத்திற்கு செய்த இழிவுக்கு உலகரங்கில் இந்தியாவை அவமானப்படுத்தியதற்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து ஒழிந்து அழிந்து போகட்டும் .
Rate this:
Share this comment
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
13-அக்-201804:45:00 IST Report Abuse
Varatharaajan Rangaswamyகோவிலுக்கு அனுமதிப்பது அந்தந்த கோவிலின் பாரம்பரியத்தை பொறுத்தது கோவிலின் ஆகம வழிபாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு யார் வேண்டுமானாலும் வழிபடும் உரிமை தற்போதும் உள்ளது. உச்ச நீதிமன்றம் எல்லா மத வழிபாட்டுத் தலங்களையும் கேள்வி கேட்க வக்கில்லாமல், ஹிந்துக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி தன்னிச்சையாக ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளது. பெண்ணுரிமை பற்றிப் பேசும் நீதிமன்றம், இஸ்லாமிய கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களின் உரிமை பற்றி வாய்திறக்காதது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முட்டாள்தனத்தினால் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு பெரிய சிக்கல் வந்துள்ளது பாரத நாட்டில் கடைசியாக மிச்சமிருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோட்டை தகர்க்கப்பட ஐயப்பன் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பாகவே இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கிறேன்...
Rate this:
Share this comment
pandi - ,
13-அக்-201808:32:34 IST Report Abuse
pandi good...
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-அக்-201822:36:18 IST Report Abuse
r.sundaram வழக்கு போட்டவர்களுக்கும் சபரிமலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை. இதை உச்சநீதிமன்றமும் தெரிந்து கொள்ள விருப்பப்பட்ட வில்லை. ஆனால் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். ஆக படித்தவன் பாட்டைக்கெடுத்தான் , எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்ற கதை, நன்றாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X