பெண்களுக்கு மரியாதை: ராகுல்| Dinamalar

பெண்களுக்கு மரியாதை: ராகுல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Congress,  MeToo, Rahul Gandhi, Womens honor,காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், பெண்கள் மரியாதை, பெண்கள் கவுரவம்,  Rahul,
Congress leader Rahul,   Respect for women,

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல், டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:
பெண்களை மரியாதையுடனும், கவுரவத்துடனும் நடத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம். மாற்றத்தை கொண்டு வர உண்மையை சத்தமாகவும், தெளிவாகவும் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201818:39:24 IST Report Abuse
Bhaskaran கேரளா கன்னியாஸ்திரி விஷயத்திலும் இவர்நண்பரின் நண்பரான வைரமுத்துவிஷயத்திலும் மவுனம் சாதிபதிலிருந்தே இவர் பெண்கள்மேல் எவ்வளவு பற்றுள்ளவரென்று தெரிந்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Suppan - Mumbai,இந்தியா
12-அக்-201815:55:40 IST Report Abuse
Suppan கொலம்பியா உட்பட ஹாலிவுட் புண்ணியத்தில் பல நாடுகளில் இந்த metoo ஆரம்பித்து விட்டது. எல்லோரும் ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201814:10:58 IST Report Abuse
பாரதன். கேரளாவில் கன்னியாஸ்திரிக்கும், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணிற்கும் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடந்த கொடுமைகள் பற்றி வாய் திறக்காத இவர் எந்த பெண்களின் மறியாதை பற்றி பேசுகிறார். பெண்கள் பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
Rate this:
Share this comment
Suppan - Mumbai,இந்தியா
12-அக்-201815:59:53 IST Report Abuse
Suppanகன்யாஸ்த்ரீ பாலியல் தொந்தரவு விஷயமெல்லாம் தனி. அதைப் பற்றி கருத்து கூறுவது மத சுதந்திரத்தில் தலையிடுவதாகும். மத சார்பின்மைக்குத் தீட்டு வந்து விடும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X