புதிய தலைமை செயலக வழக்கு:ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதிய தலைமை செயலக வழக்கு:ஐகோர்ட் உத்தரவு

Added : அக் 12, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தலைமை செயலக வழக்கு, ஐகோர்ட் உத்தரவு, லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை ஐகோர்ட், திமுக தலைவர் ஸ்டாலின் , புதிய தலைமை செயலக முறைகேடு,  Chief Secretariat case, high Court order, Vigilance, Chennai High Court, DMK President Stalin,

சென்னை : புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஐகோர்ட் தடையால் வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட முடியாது. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-அக்-201821:37:05 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு லஞ்சத்தைப்பற்றி விசாரித்தால் மற்றவர் லஞ்சம் வாங்குவது கடினமாகிவிடும் .சிலரின் பிழைப்பு ஓடாது . எனவே பாதிக்கப்பட்டவர்களின் வருத்தத்தை தனது வருத்தமாகக் கருதி போக்கியது சரியே . சட்டத்தை விளக்குவதே கோர்ட்டின் பணி . நடைமுறைப்படுத்துவது அல்ல என யாரோ சொன்னார்கள்
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
12-அக்-201819:23:33 IST Report Abuse
Devanand Louis அதான் விஞ்சான ஊழல்வாதி கருணாநிதி & கோ மெகா ஊழலில் இருந்தது எல்லோருக்கும் தெரியும் , பின் எப்படி கோர்ட்டு தடை விதிக்கிறது என்று புரியாதபுதிராகவுள்ளது
Rate this:
Share this comment
MIRROR - Kanchipuram,இந்தியா
12-அக்-201821:24:17 IST Report Abuse
MIRRORநீங்கள் தான் கூவிக்கொண்டே இருக்கின்றீர். நீதிமன்றம் அவ்வாறு கருதவில்லையே...
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201816:26:13 IST Report Abuse
ஆப்பு இவிங்களும் விசாரிக்க மாட்டாங்க..மற்றவங்க விசாரணை செஞ்சா தடை போட்டுருவாங்க...
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
12-அக்-201820:41:57 IST Report Abuse
Ramakrishnan Natesanரகுபதி நல்ல பகோடா சாப்பிட்டு AC காரில் தினம் வந்து போனார் என்ன விசாரிச்சார் ஒன்றும் இங்கு நடக்கவில்லை என்பதால் சம்பளம் மட்டும் வாங்கி காலம் கடத்தினார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X