அரசியல்ஆல்பம்:

18-அக்-2018
1 / 5
சென்னையில் நடந்த தி.மு.க., கட்சி உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
2 / 5
பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா மற்றும் அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் இருவரும் கவுகாத்தியில் உள்ள காமக்யா கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
3 / 5
அ.தி.மு.க., நிறுவப்பட்டு 47 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
4 / 5
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க., வின் 47 ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழக முதல்அமைச்சர் பழனிசாமி கேக் வெட்டி கொண்டாடினார்.
5 / 5
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க., வின் 47 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி விமுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் மாலை அணிலிக்க்பட்டது.அருகில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்., விழுப்புரம் தெற்க்கு மாவட்ட செயலார் குமரகுரு.