அரசியல்ஆல்பம்:

17-அக்-2018
1 / 5
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பில் யு.ஏ.இ., அமைச்சர் அகமது அல் பவார்டி. இடம்: புதுடில்லி.
2 / 5
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. இடம்: புதுடில்லி.
3 / 5
என்.எஸ்.ஜி., அதிகாரிகளுடன் கலந்துரையாடிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இடம்: குருகிராம்.
4 / 5
ம.பி., மாநிலம் ஷியோபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல்.
5 / 5
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்.
Advertisement