சம்பவம்ஆல்பம்:

17-அக்-2018
1 / 8
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் திருடுபோன சித்ர ரதவள்ளப பெருமாள் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது.
2 / 8
கோவை காந்திபுரத்தில் உள்ள வி.கே.கே., மேனன் ரோட்டில் மாநகராட்சி அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள், எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
3 / 8
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
4 / 8
ஊட்டி எ.டி.சி., பகுதியில், நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரி்க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 / 8
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி பூமா கோயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
6 / 8
கடலூர் மத்திய சிறையில் இருந்து ஐ.எஸ்.ஆதரவாளர் அன்சர்மீரானை சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்த தூப்பாகி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
7 / 8
கோவை இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுரங்க பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சில அமைப்புகள், படிக்கும் மாணவ, மாணவிகளை மறியலில் ஈடுபடுத்தினர். ஆனால் ஆசிரியர்களோ மாணவர்களின் படிப்பை மனதில் வைத்து வகுப்பறைக்கு அழைத்தனர்.
8 / 8
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள். இடம்: ஸ்ரீநகர்.