உலகம் ஆல்பம்:

17-அக்-2018
1 / 4
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கிங்ஸ்லேண்டில் வெள்ளத்தில் மூழ்கிய பாலம்.
2 / 4
பாரிசில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் மாக்ரான்.
3 / 4
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இடையேயான சந்திப்பு பெர்லின் நகரில் நடந்தது.
4 / 4
நார்வே மன்னர் ஹெரால்டுக்கு சிறப்பு வரவேற்பு அளித்த சீன அதுிபர் ஜி ஜின்பிங். இடம்: பெய்ஜிங்.