குளோபல் ஷாட் ஆல்பம்:

17-அக்-2018
1 / 5
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில், கண்கவர் மரத்தின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழந்த பெண்.
2 / 5
சீறிப்பாய்ந்த அலை. இடம்: பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட், கனடா.
3 / 5
ஜெர்மனியிலுள்ள கெல்சன்கிர்சன் உயிரியல் பூங்காவில் பனிக்கரடியை கண்டு மகிழ்ந்த சிறார்கள்.
4 / 5
ஹண்டுராஷிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த பெண், தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடினார்.
5 / 5
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கிங்ஸ்லேண்டில் வெள்ளத்தில் மூழ்கிய பாலம்.