நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

17-அக்-2018
1 / 10
கொத்து கொத்தாய்...!:
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் காய்த்துள்ள மாதுளைகள்.
2 / 10
எது கலப்படம்..!: உணவு பாதுகாப்புதினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், கலப்பட டீத்துாளை கண்டுபிடிப்பது குறித்து மாணவிகள் பார்வையிட்டனர். இடம்: திருப்பூர்.
3 / 10
கண்ணுக்கு விருந்து..!: செம்மண் பூமியில் நிலக்கடலை விளைவிப்பதற்காக உழவு செய்யப்பட்டுள்ள நிலம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: சாயல்குடி அருகே கே.சத்திரம்.
4 / 10
வாங்க ரெடி.: ஆயுதபூஜையை முன்னிட்டு திருப்பூர், தென்னம்பாளையம் பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள கரும்பு.
5 / 10
விழிப்புணர்வு...!: ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்க வலியுறுத்தும் விதமாக உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு நடத்திய கல்லூரி மாணவியர். இடம்: சென்னை.
6 / 10
வாங்க. வாங்க..!: ஆயுத பூஜயையொட்டி கோவை பூ மார்கெட்டில் குவிந்துள்ள பூசணிக்காய்.
7 / 10
காத்திருக்கிறோம்..!: மைனாக்கள் யாருக்காக காத்திருக்கிறது. இடம்: பழநி.
8 / 10
அலங்கார தோரணை: ஆயுத பூஜயையொட்டி கோவை பூ மார்கெட்டில் அலங்கர தோரனைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
9 / 10
பூத்து காய்த்து..!: கோவை அருகே தம்பாகவுண்டன்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கத்தரி செடிகளில் பூக்கள் பூத்து காய்விட தயாராகவுள்ளது.
10 / 10
பூ மலை.!: ஆயுத பூஜையையொட்டி கோவை பூ மார்கெட்டில் பூக்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.