சூப்பர் ஷாட்

11 Oct 2018
இன்று காலையில் தித்லி புயல் கரை கடந்த போது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் கனரக வாகனங்கள் சாலையில் கவிழ்ந்த காட்சி.