தமிழகம்ஆல்பம்:

17-அக்-2018
1 / 10
கருமேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்த இடம் விழுப்புரம்.
2 / 10
உணவு பாதுகாப்புதினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. அதில், கலப்பட டீத்துாளை கண்டுபிடிப்பது குறித்து மாணவிகள் பார்வையிட்டனர்.
3 / 10
சிவகங்கை தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருவதை ஆர்வத்துடன் பார்த்த பள்ளி மாணவர்கள்.
4 / 10
காட்டு பன்றிகள் நெல் வயல்களில் உள்ளே வராமல் இருப்பதற்காக கலர் சேலைகளை வேலி போல் கட்டியுள்ளனர். இடம் .உடுமலை கல்லாபுரம்.
5 / 10
தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
6 / 10
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் அதில் நனைந்து படி வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம்.
7 / 10
மீன் வரத்து குறைந்ததால் உடுமலை அமராவதி அணை கரையில் ஒய்வெடுக்கும் பரிசல்கள்
8 / 10
பொள்ளாச்சி மாட்டு சந்தையில், மாடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டதால், விற்பனை மந்தமாக இருந்தது.
9 / 10
ஆயுத பூஜையையொட்டி கோவை பூ மார்கெட்டில் வாழை விற்பனை சூடுபிடித்துள்ளது.
10 / 10
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனைக்காக வந்துள்ள வாழைத்தார்கள்.
Advertisement