mayavan : கருத்துக்கள் ( 62 )
mayavan
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2018
சம்பவம் எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி
ஐயோ ஐயோ எப்படி வங்கிகளில் கடன் வாங்குவது தெரிமால் பொய் விட்டதே. மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆயிருக்கலாமே   17:39:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது சபரிமலை போராட்டம் கேரள முதல்வர் கண்டனம்
பாராளுமன்றத்தில் இந்து சமய வழிபட்டு முறைகளுக்கேற்ப உச்சநீதி மன்றம் தலையிட முடியாத அளவில் சட்டம் இயற்றி அமுல் படுத்தவேண்டும்.வழிபாட்டுத்தலங்கள் சந்தை கூடும் இடங்கள் அல்ல.அவைகள் வழிபட்டு தலங்கள் .அவற்றின் உரிமையை வழிபாடு செய்ப்பவர்களே முடிவு எடுக்க ventum இம்மாதிரி நடவடிக்கை எடுத்தால்தன விடிவுகாலம் varum   16:20:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
அரசியல் ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை நீர்க்கட்டி அகற்றம்
எது எப்படியோ இன்றய அரசியல் சூழ்நிலையில் ஸ்டாலினை தவிர வேறு உருப்படியானவர்கள் யாரும் இல்லை ஆனால் அவரது உடல் நிலை கவலை கொள்ளும் விதமாக இருக்கிறது இலைஞரைப்போல அவரால் DMK கட்சியை கட்டுப்பாடோடு நடத்த முடியுமா என்று கவனித்து பார்க்க வேண்டும்.அவர் விரைவில் வீடு திரும்பி தனது அரசியல் கடமைகளை ஈடுபடுவர் என்று செய்யவேண்டும் என்பதே எல்லாருடைய அவா   21:24:48 IST
Rate this:
6 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
கோர்ட் மல்லையா திடீர், பல்டி
சென்னையில் பெஸ்ட் அண்ட் கிராம்டன் என்ற தொழில் நிறுவனம் சிறப்பாக இயங்கி வந்தது. இதில் மல்லையா கால் வைத்தார் இரண்டே ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூடு விழா நடத்தியது அய்யாவின் கால் வைத்த நேரம் அப்பேற்பட்ட பேர்வழி இவர்   15:15:40 IST
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
முக்கிய செய்திகள் சென்னையின் நீர்வழித்தடங்களை சீரமைக்க...ரூ.100 கோடி! அடையாறு, கூவத்தில் வெள்ள தடுப்பு பணி வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை
கேட்க நல்லாயிருக்கு கேழ்வரகிலிருந்து நெய் ஒழுகிறது காலம்தான் பதில் சொல்லவேண்டும்   13:44:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது இந்திய தங்கத்தை தட்டிப் பறிக்கும் ஆப்ரிக்கா ஆசிய விளையாட்டில் அதிர்ச்சி
இந்த ஆப்பிரிக்கா விளையிட்டு வீரர்கள் விளக்கு வாங்கப்பட்டவர்கள்.இதை எப்படி நிர்வாகத்தினர் ஒத்துக்கொள்ளுகிறார்கள் .இதே போல் பிரான்ஸ் நாடு பூத்பல் வீரர்கள் அநேகம்பேர் விளக்கு வாங்கப்பட்டவர்கள் தான்.இது விளையாட்டு போட்டிகள் ஒரு சூதாட்டம் போல் மாறிவிட்டது அந்நாட்டு குட்டி மகன்களாக இருந்தால் ஒத்துக்கொள்ளலாம்.   11:54:28 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
24
2018
பொது பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை
கல்யாணம் செய்து கொள்ளாத பாதிரியார்கள் பாவமன்னிப்பு விவகாரகங்களில் தலை இடுவது. சரியல்ல .பிராட்டஸ்டன்ட் போல் கல்யாணம் செய்து கொள்வதே chala சிறந்தது .   09:39:38 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
26
2018
எக்ஸ்குளுசிவ் கொள்ளிடத்தில் கடலாய் விரிந்த காவிரி ஐந்து ஆண்டுகளுக்கு பின் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
முழு கொள்ளளவு கடலில் கலக்கவேண்டும் என்று யார் சொன்னார்கள் .நதி நீர் கடலில் கலக்கவிட்டால் முகத்துவாரங்கள் உப்புநீர் மிக்கதாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.மேலும் ஆற்றுமணல் இவ்வளவு சுரண்ட படுவதால் நதிநீர் பூமிக்குள் சேமிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும்   09:33:36 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
24
2018
சம்பவம் சென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி
மெட்ரோ ரயில்கள் போல் வண்டி புறப்படுவதுற்கு முன் கதவுகள் மூடப்படவேண்டும்   11:03:37 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X