kandhan. : கருத்துக்கள் ( 540 )
kandhan.
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2018
பொது பட்டினி இல்லா உலகம் வேண்டும் இன்று உலக உணவு தினம்
கோவிலில் கடவுளுக்கு பூஜை செய்யும் பூஜை பொருட்களான பால் ,நெய் ,மற்றும் பிரசாதத்தை இல்லாத மக்களுக்கு கொடுத்து மனிதனும் தெய்வமாகலாம் என்பதை போதித்த புத்தரின், மகாவீரரின் ,இராமலிங்க அடிகளாரையும் சற்று சிந்தித்து பசித்தவயிறுக்கு உணவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் நம் மக்கள் சிந்தித்து கடமை செய்தால் நல்லது இந்த நாளிலாவது சிந்தியுங்கள் பட்டினி இல்லாமல் நம் நாட்டை மாற்றுங்கள் கந்தன் சென்னை   20:49:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் அரசியல் புள்ளி வீட்டில் பதுக்கலா?
கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் இதுவரை ஒருவரையும் கைது செய்யாததுதான் சந்தேகம் அளிக்கிறது அர்ச்சகர்களுக்கு தெரியாமல் சிலைகளை மாற்றமுடியுமா ??இங்கே போலீஸ் விசாரணையை கொஞ்சம் நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறேன் ஏனென்றால் கடவுளின் அருகில் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு தெரியாதா எது உண்மையான சிலை எது போலியான சிலை என்பது அதை பெயர்த்து எடுக்கும் வரையிலும் கும்பாபிஷேகம் செய்வதும் இந்த சிலைகளை கடத்தத்தான் வேலை செய்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது மக்களே சிந்தியுங்கள் >>>>இதுதான் ஆத்திகன் செயலா ????அல்லது நாத்திகள் செயலா ???? கந்தன் சென்னை   20:33:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
விவாதம் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகியுள்ளதா ?
ஊழல்வாதிகளை மக்களுக்கு புரியவைப்பதே இவர்தான் எதிர்க்கட்சி என்ற முறையில் அவரின் பணி பாராட்டுக்கு உரியது தமிழகத்தை இந்த ஆட்சி எல்லா துறைகளையும் தூர்வாரி சுரண்டிவிட்டார்கள். இந்த ஆட்சியை இன்னும் மூன்று வருடம் விட்டால் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள் அப்போது உண்மை புரியும், அப்படி என்ன இந்த ஊழல் ஆட்சி தமிழகத்திற்கு தேவை இருக்கிறது முடிந்தால் தேர்தலில் இந்த ஓ பி எஸ் மற்றும் எடப்பாடியும் தங்கள் மெஜாரிட்டியை நிரூபிக்கட்டுமே இன்றைய சூழலில் அம்மாவின் மரணத்தின் உண்மையை மக்களிடம் மறைக்கவே இந்த போலியான விசாரணை கமிஷன்   20:12:07 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் விடாப்பிடி! பழனிசாமி வழக்கில் தி.மு.க., கேவியட் மனு சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முதல்வர் ஆலோசனை
மக்கள் அ தி மு க மெஜாரிட்டியாக ஆட்சி செய்கிறதா ??ஏன் அ தி மு க தான் ஆட்சி தொடரவேண்டுமா ?? முதல்வராக பழனிச்சாமிக்கு மக்கள் வாக்கு போட்டார்களா???? அல்லது அம்மையாருக்கு வாக்கு அளித்தார்களா ??முதலில் அம்மையாரின் இறப்பே எப்படி நடந்தது என்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் அதை நீதித்துறையும் விரைவாக விசாரணையை நடத்தி இந்த ஆட்சியின் பெரும்பான்மையை மக்களுக்கு தெரிவியுங்கள் அப்போதுதான் உண்மை புரியும் ,இந்த ஊழல் அம்மையார் காலத்தில் இருந்தே நடக்கிறது ஆனால் ஊடகங்களும் இதை மூடிமறைத்தன இப்போது அம்மையார் இல்லாததனால் இந்த ஊழல் அதிகமாக தலைவிரித்தாடுகிறது இதை முறையான விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் இதை ஊடகங்கள் மக்களுக்கு தெரியபடுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது செய்வீர்களா ?? கந்தன் சென்னை   12:28:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்த மோடியின் ஊழலை ஏன் நீங்கள் மறைக்கிறீர்கள் மடியில் கணம் இருப்பதால் மோடி வாய் திறக்காமல் இருக்கிறார் ,நிர்மலாவின் அட்டகாசத்தை மக்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் உண்மை தானே வெளி வரும் அல்லது அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழலுக்கு முழு வடிவம் கொடுத்து பிரச்சினை மக்கள் மத்தியில் வெடிக்கும் என்பது உண்மை இல்லையேல் இந்த ஊழல் சமாதிதான் இந்த வேலையை காவிகள் கச்சிதமாக செய்துமுடிப்பார்கள் பாருங்கள் இதுதான் காங்கிரசுக்கும் பி ஜே பி க்கும் உள்ள வித்தியாசம், ஊழலை தப்பில்லாமல் செய்து அவர்கள் தப்பித்துவிடுவார்கள் இவர்கள் கையில் நிதி மற்றும் நீதி துறை உள்ளதால் இந்த அரசியல் விளையாட்டு இவர்களுக்கு புதிதல்லவே ????நாடு விளங்கிடும் ?????? கந்தன் சென்னை   17:20:43 IST
Rate this:
64 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது துணைவேந்தர்களை நியமித்த கவர்னர்கள் யார்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் போலீஸ் துறையை தானே பார்ப்பது போல இவரின் கட்டுப்பாட்டிலேயே துணைவேந்தர் வேந்தர் நியமனம் பதவி வழங்கினால் என்னவாம் ????எதற்கு மற்ற மாநிலங்களை சேர்ந்த வர்களை தமிழ்நாட்டில் துணை வேந்தர்களாக நியமிக்கவேண்டும் எனவே கவர்னரின் அதிகாரத்தை மாற்றி அமைக்கவேண்டும் அல்லது அந்த கவர்னர் பதவியையே ஒழிக்கவேண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல்வர் இருக்கும் பட்சத்தில் இந்த தேர்வுமுறையை நீக்கவேண்டும் நம் மாநிலத்தில் தமிழ் மற்றும் கைதேர்ந்த பேராசிரியர்கள் இருக்கும் போது எதற்கு இந்த அரசியல் விளையாட்டு ????இதை உடனே மாற்றவேண்டும் இந்த எடுபுடி (அடிமை அரசு)அரசு இருக்கும் வரையில் காவிகளின் ஆதிக்கம் எல்லா துறைகளையும் பார்ப்பனமயமாக்கி இந்த குடுமிகள் எல்லா அட்டூழியங்களையும் செய்கிறார்கள்???? நம் மக்களுக்கு என்றுதான் புத்திவருமோ ????? தெரியவில்லை மெஜாரிட்டி இல்லாத இந்த கோமாளி ஆட்சியை மோடி அரசு எதற்கு தூக்கி பிடிக்கிறது என்று இப்போதாவது புரிகிறதா ??மக்களே ??கொல்லைப்புறமாக தமிழகத்தில் பி ஜே பி கைக்கூலிகள் (மற்ற மாநிலத்தவர்கள்) எப்படி இங்கு இந்த 420 வேலைகளை எப்படி கச்சிதமாக செய்கிறார்கள் என்பதை சிந்தியுங்கள் உண்மை புரியும் ,,,,,...தமிழனின் கல்வித்துறை நிலையும் புரியும் கந்தன் சென்னை   17:10:51 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2018
எக்ஸ்குளுசிவ் சபரிமலையில், அய்யப்ப ஜல்லிக்கட்டு
சபரிமலை செல்வதிவிட்டுவிட்டு வீட்டிலேயே அய்யப்பனை மனதார நினைத்து தங்களின் விரதத்தை முடித்தால் நாடு வளம் பெரும் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கும் இதை ஏன் நம் மக்கள் சிந்திக்கக்கூடாது ஒழுக்கம் என்பது வீட்டில் இருந்துதான் துவங்கவேண்டும் என்பதை நம் மக்கள் உணரும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம்   14:56:23 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது சபரிமலை விவகாரம் தமிழகத்திலும் வலுக்கிறது போராட்டம்
சமூகத்தில் ஆணுக்கு பெண் நிகர் என்றால் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே ,நீதிக்கு தலைவணங்கவேண்டும் இந்த சட்டம் கூட தெரியாத மக்களை என்ன என்று சொல்வது ??   14:46:40 IST
Rate this:
68 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
சிறுவர் மலர் தமிழகத்துக்குப் பெயர் சூட்டியவர்!
திரு சங்கரலிங்கனார் ஆசையை சென்னை மாகாணத்தை பெயர்மாற்றம் செய்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது அறிஞ்சர் அண்ணா தலைமையில் தி மு க ஆட்சி அமைத்ததும் அதை அரசியல் சட்டம் மூலம் நிறைவேற்றியது தி மு க   08:44:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
3
2018
அரசியல் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது கமல் உறுதி
சூரியனை(தி மு க வை) யாராலும் அழிக்கமுடியாது காரணம் இது முழுக்க முழுக்க பகுத்தறிவு கொள்கை கொண்ட கட்சி அதை யாராலும் அசைக்க முடியாது கடைசி தொண்டன் இருக்கும் வரை இதை யாராலும் அசைக்கமுடியாது இது குறிப்பாக பி ஜே பி மற்றும் அ தி மு க விற்கு மாற்றாக விசுவரூபம் எடுக்கிறதையே இது காட்டுகிறது இதை மக்கள் வரும் தேர்தலில் நிச்சியம் நிரூபிப்பார்கள் மைனாரிட்டி அ தி மு கவை வீழ்த்தி புதிய சகாப்தம் படைக்க ஸ்டாலின் நிச்சியம் செய்வார் பொறுத்திருந்து பார்ப்போம் நிச்சியம் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் மக்களே செய்வீர்களா அல்லது எப்போது போல சொதப்புவீர்களா என்பதை தீர்மானிக்கப்போவது நீங்கள்தான் சிந்தித்து செயல்பட்டால் நிச்சியம் மாற்றம் வரும் கந்தன் சென்னை   08:31:16 IST
Rate this:
32 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X