அண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 9089 )
அண்ணாமலை ஜெயராமன்
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2018
பொது குருவித்துறை அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி சிலைகள்
வாழ்த்துக்கள் , பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு. இவரை போல தெய்வ பக்தியுடன் இந்த பணியை செய்பவர்கள் இன்னும் பலர் ஒன்று சேரவேண்டும் . இந்த மண்ணின் கலாச்சாரம் காப்போம்.   18:02:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது குருவித்துறை அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி சிலைகள்
இதுபோன்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால் தான் இந்த அறமில்லா துறையின் கொட்டம் அடங்கும். தின்று கொழுத்த நண்டுகள் இப்போது வெளிவந்துதான் ஆகவேண்டும்.   18:01:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது குருவித்துறை அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி சிலைகள்
இதுபோன்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால் தான் இந்த அறமில்லா துரையின் கொட்டம் அடங்கும். தின்று கொழுத்த நண்டுகள் இப்போது வெளிவந்துதான் ஆகவேண்டும்.   18:00:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் மசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள்
ஏம்ப்பா இங்கே தமிழகத்தில் தெருவிற்கு தெரு சர்சு கட்டிக் கொண்டிருக்கிறார்களே அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்று கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள். கிறித்துவ பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை புறக்கணியுங்கள். இல்லையேல் நாளை உங்கள் வீட்டின் முன்பும் சர்ச்சு கட்டப்படும்   17:54:50 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்
இதெல்லாம் கம்மிகளின் ஏற்பாடாகத்தான் இருக்கும். உண்மையான ஐயப்ப பக்தைகள் வரமாட்டார்கள் .   17:49:04 IST
Rate this:
6 members
1 members
29 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் நான் யாரையும் நம்பி இல்லை கமல்
///ஊழல் யார் செய்தார்கள் என்பது முக்கியம். தாத்தா செய்த ஊழலுக்கு பேரனை காரணம் சொல்ல முடியாது. ///சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் கமல் , கட்டுமரம் செய்த ஊழலுக்கு உதயநிதி எப்படி பொறுப்பாவார், அந்த ஊழல் சொத்துக்களை அவர் வைத்துக்கொள்ளலாம் அது சட்ட பிரச்சினை அதற்குள் செல்ல நாம் விரும்பவில்லை. ஆகவே இந்த உன்னதமான கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்.   17:45:28 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் நான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும் திக்விஜய் சிங் திக்
நீங்கள் மட்டுமல்ல உங்கள் கட்சி தலைவர் பிரச்சாரம் செய்தாலே காங்கிரஸ் தோற்றுவிடும்.   17:40:26 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்
பாபர் என்கிற கொடுங்கோல் வந்தேறி திருடன் கோவிலை இடித்து அங்கே மசூதியை நிறுவினான் , கோவிலை முழுவதுமாக இடிக்கவில்லை மேல் பாதி இடித்துவிட்டு , கட்டிட அமைப்பை மாற்றிவிட்டான். இன்றும் அடித்தளம் கோவில் என்பதற்காக ஆதாரமாக இருக்கிறது.   18:25:37 IST
Rate this:
5 members
0 members
31 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்!
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலே தேச துரோகம் ரத்தத்தில் கலந்து விடுகிறது.   16:38:49 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பாக் .,அமைச்சரவையில் சித்து பா.ஜ., ஆலோசனை
காங்கிரஸில் சேர்ந்தாலே சொந்த நாட்டிற்கு துரோகம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடுகிறது. இதுதான் அந்த கட்சி சேர்த்து வைத்திருக்கும் சொத்து.   15:59:06 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X