N.K : கருத்துக்கள் ( 646 )
N.K
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
அரசியல் கச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை!
அங்கே நுகர்வு குறைவு, இங்கே தேவையும் நுகர்வும் அதிகம்.   15:46:11 IST
Rate this:
6 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் 20 தொகுதிகளில் போட்டி அமித் ஷா, பிளான்
திமுக முட்டை வாங்கியதே, அதைவிடவா   19:51:57 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
தமிழக உணவு பிடிக்காது என்பது ஒன்றும் சர்ச்சை இல்லை. பாகிஸ்தான் கலாச்சாரம் மற்றும் பஞ்சாபி கலாச்சாரமும் ஒரேமாதிரி இருக்கும். அதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அங்கே எல்லாம் சிறப்பாக உள்ளது என்று கூறுவது தான் சிரிப்பாக உள்ளது. தென்னிந்தியாவில் சற்று தூய்மை அதிகம். அதை வடஇந்தியாவிலும் பாகிஸ்தானிலும் எப்படி எதிர்பார்க்கமுடியும் ?   00:47:57 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் இந்தியா மீது 10 மடங்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாக். ராணுவம் பூச்சாண்டி
பயங்கரவாதிகள் முகாம்களின் மீது நடத்தப்படுவதுதான் "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்". இந்தியாவிற்குள் நீங்கள் நடத்துவது/ நடத்தப்போவது தீவிரவாத தாக்குதலே.   00:32:03 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

அக்டோபர்
13
2018
பொது தேசத்தின் சொத்து எச்ஏஎல் ராகுல் பேச்சு
நாமே தயாரிப்போம் நாமே பயன்படுத்துவோம். ஆயுத ஏற்றுமதி நாம் செய்யவேண்டாம். போர் தளவாடங்கள் வெளியில் வாங்கும் செலவை தவிர்க்கும் அளவிற்கு இங்கு உற்பத்தி செய்தால் போடும். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆயுத ஏற்றுமதி வேண்டாம். அமெரிக்காவிற்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது.   22:35:32 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் பயங்கரவாதிக்கு இரங்கல் கூட்டம் 2 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு
அலிகர்க் முஸ்லீம் யூனிவர்சிட்டி னு செய்தில போடவேயில்லயே   15:18:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2018
உலகம் ரபேல் விவகாரம் பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி
ராகுல் மூலம் ஒரு விஷயம் தெரியவருகிறது என்றால், அது முற்றிலும் நம்பகத்தன்மையற்ற ஒன்றாகத்தான் இருக்கும்.   12:51:43 IST
Rate this:
1 members
0 members
38 members
Share this Comment

அக்டோபர்
12
2018
உலகம் ரபேல் விவகாரம் பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி
நாற்பது விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் எட்டு விமானம் மட்டுமே தயாரித்துள்ளனர் HAL நிறுவனத்தினர். பொதுத்துறை நிறுவனங்களை தொழிற்சங்கங்கள் இந்த அளவுக்கு கெடுத்துவிட்டனர். அப்புறம் புலம்புவது.   12:46:48 IST
Rate this:
7 members
1 members
84 members
Share this Comment

அக்டோபர்
11
2018
உலகம் ரஷ்ய ராக்கெட் நடுவானில் கோளாறு உயிர் தப்பிய வீரர்கள்
அடியே நந்தினி திவ்ய பாரதி, செய்தி படிச்சுட்டு புரிஞ்சுகிற அளவுக்கு தமிழ் தெரியுதில்ல, அப்புறம் ஏன் கருத்து எழுதுறப்போ தமிழ கொலை பண்ற? செந்தமிழில் எழுதவேணாம், பேச்சுவழக்கு தமிழ்லயாவது எழுதலாமே. வேணும்னு பண்ற மாதிரிதான் தெரியுது. பேர் மட்டும் திவ்ய பாரதி. சரிதான், திராவிடர்கள் வளர்த்த தமிழ் இப்படித்தான் இருக்கும் போல   21:56:01 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சம்பவம் எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி
ஆரியர்கள் கையில் மட்டும் இருந்தவரை ஒழுங்காக இருந்தது. பூச்சிமருந்து குடித்தவர்கள் சிலர் கெடுத்துவிட்டனர்   17:22:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X