வந்தியதேவன் : கருத்துக்கள் ( 1569 )
வந்தியதேவன்
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2018
சம்பவம் கடற்கரையில், கண்ணாமூச்சி ரே ரே... கணவனுக்கு, ஸ்கெட்ச் போட்ட மனைவி கைது
ஒரு காலத்துல... 1970களில் நாய் பூனையை விரட்டும்... பூனை எலியை விரட்டும்... இப்ப கலி முத்திடுத்தோ இல்லையோ...? எலி பூனைய விரட்டுது.... பூனை நாய விரட்டுது...? வாழ்க... பெண் சுதந்திரம்...? முன்னோர்களை முட்டாள்கள், பத்தாம்பசலிகள், அறிவில்லாதவர்கள், மூடநம்பிக்கையில் மூழ்கிப் போனவர்கள் சொன்னவனுங்க எல்லாம் லைன்..ல வாங்க...?   19:47:46 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் பதவி இளங்கோவன் நீக்கம்
ஆடு நனையுதுன்னு... ஒரு ஓநாய் கவலைபடுது பாரு...?   14:41:27 IST
Rate this:
106 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்!
இவனப் பார்த்தா பாவமா இருக்குது..? தமிழகத்தில் பிறந்தவன்... காதல், மானம், வீரம் என்று இந்தக் கட்டுக்கோப்பிலே வளர்ந்தவன். தமிழ்நாடோ எல்லா வளங்கள் படைத்த நாடு, எதற்கும், எவரிடத்தும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் இல்லாத நாடு. வையமும், வானமும் ஒத்துழைக்கும் நாடு. பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்னாட்டு மக்கள். போரென்றால் புலி குணம், பொங்குமின்பக் காதலென்றால் பூமணம், புகழுக்குரிய மானமேன்றால் உலகிற்கே ஒரே இனம் தமிழினம் என்ற சரித்திரம் கண்டவர்கள் நாங்கள். எங்களை ஏளனம் பேச, ஏகடியம் செய்ய... ஆண்டவனும் எண்ணியதில்லை. விரும்பினால், அன்பைக்காட்டி நண்பர்களாய் எங்களோடு வாழ்ந்ததுண்டு.... இந்தாளு... மாவீரன் பகத்சிங் பிறந்த மண்ணில் பிறந்திருக்கமாட்டான்... சாக்கடையில் பிறந்திருப்பான்... இவன் சொல்ற பார்க்கும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம்தான் ஞாபகத்துக்கு வருது “ இங்கு பிறந்தவன் பேடியாவதில்லை...... பேடியாயிருப்பவன்?....... இந்த நாட்டின் அசல் வித்தாக இல்லாதவனாக இருப்பான்.” என்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருது... இதே கிரிக்கெட் புகழ்பெற்று விளங்கிய பிஷன் சிங் பேடி பிறந்த மண்ணில் பிறந்து... இந்தியாவையே... குறிப்பாக... என் தமிழ்நாட்டு மக்களையும், தமிழகத்தையும் பேசிய இவன் ஒரு “பேடி”....   19:14:34 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்
ஜே.வி.அய்யரே... மொதல்ல..... உங்க இனமான அய்யங்காரம்மா கொள்ளை அடிச்சு... உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நூறு கோடிய... முதல்ல அரசாங்கத்துல ஒப்படைங்கள்... மத்ததப்பத்தி அப்புறம் பேசுவோம்..?   18:24:40 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்
காசிமணி பாஸ்கர் சார்... இப்படியே இந்துவிரோதம்...னு சொல்லிகிட்டே இருங்க... அந்த விரோதத்தில் ஆல்போல் தழைத்த இயக்கம்தான் அது...? சும்மா பூச்சாண்டியெல்லாம் காட்டாதீங்க...? உங்கள மாதிரி... செக்ஸ் சாமியார் பின்னாடி சுத்த சொல்றீங்களா...?   18:23:00 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்
பாஸ்கர் சார்... உங்களுக்கு என்ன வயசுன்னு தெரியாது... ஆர்.எஸ்.பாரதி இன்றைக்கு இல்ல.... அந்தகாலத்திலேயே உங்க “அம்மா”மேலே டான்சி கேஸ் முதல் கொண்டு இன்று வரை அ.தி.மு.க.வின் சிம்ம சொப்பணமா இருக்காரு...? டிகேஎஸ்.இளங்கோவன் யாரு..ன்னு தெரியுமா...? “காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர்”....ன்னு சபை நாகரிகம்கூட தெரியாம... ஒரு இந்திய பாராளுமன்றத்தில் பாட்டு பாடி... தமிழ்நாட்டு மக்களை தலைகுனிய வைத்தவ அ.தி.மு.க. எம்.பி.,யா...? அவரு..? டிகேஎஸ்.இளங்கோவன், பாராளுமன்றத்தில் அது மக்களவையாக இருந்தாலும், மாநிலங்களவையாக இருந்தாலும் அவர் ஆற்றும் உரையை பார்த்திருக்கிறீர்களா...? தமிழ்நாட்டுக்காரனை தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் வாள்வீச்சு உரை... (அவர் என்ன காஷ்மீர், பியுட்டிபுல் காஷ்மீர்னு பாடிய விசிலடிச்சா குஞ்சா அவரு).... இந்த மாதிரி அறிவாளிகளா பார்த்தா... பாஸ்கரு உங்களுக்கு பிடிக்காதே...?   18:21:36 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்
என்ன மீனாட்சிசுந்தரம் சாரே...? எரியுதா...? எரியட்டும்... எரியட்டும்... உங்கள மாதிரி ஆதிக்கசக்திகளின் எரிச்சலில் வளர்ந்ததுதான் இந்த கட்சி...   18:05:36 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் அலாகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறுகிறது உ.பி., முதல்வர்
////சென்னை தெலுங்குப் பெயராமே? மாதரசிப்பட்டினம் எனும் தமிழ்ப்பெயர் மதராஸானதே தேவலாம்.//// கண்டுபிடிச்சுட்டாரய்யா... தமிழ் ஆராச்சியாளர் முனைவர் ஆரூர் ரங்.. போய்யா... போய் பொழைப்ப பாருய்யா...?   11:46:49 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் அலாகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறுகிறது உ.பி., முதல்வர்
////பெயர் மாற்றம் மிகவும் அவசியம்./// ஆமாம்... பெயர் மாற்றினால்... அந்த ஊர்ல இருக்குறவனெல்லாம் ஹோண்டா சிட்டி கார் வச்சிருக்கிற கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்கள்... போங்கய்யா... நீங்களும் உங்க பெயர் மாற்றமும்...? துன்றதுக்கு சோறில்ல...ன்னு இந்திக்காரங்களெல்லாம் பஞ்சம் பொழைக்க தமிழ்நாட்டுக்கு ஓடி வரானுங்க... தமிழ்நாட்ல வந்து அடிமை மாதிரி அல்லும் பகலும் உழைக்க... குடும்பம் குடும்பமா தமிழ்நாட்டுக்கு ஓடி வரானுங்க... அதை தடுத்து நிறுத்தி... அவங்களுக்கு அவங்க ஊர்லயே வேலைவாய்ப்பு வழங்கி... தனக்கு ஓட்டு போட்ட மக்களை சந்தோஷமா வாழ வைக்க வக்கில்ல.. .பேர மாத்துறாங்களாம்...   11:45:15 IST
Rate this:
16 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் அலாகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறுகிறது உ.பி., முதல்வர்
///வாழ்க்கை தரம் மேம்படுவது தனி நபர் முயற்சி/// சரி சார்... தனிநபர் முயற்சிதான் ஏற்றுக் கொள்கிறோம்... இந்த பெயர் மாற்றத்தால்... பாலாறும், தேனாறும் உ.பி.யில் ஓடப்போகிறதா...? இல்லை அம்மாநில மக்கள் எல்லாரும் கோடீஸ்வரர்கள் ஆகி விடுவார்களா...? ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுப்பது... தங்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்குத்தான்... ஊர் பேர மாத்துறது... தெரு பேர மாத்துறது... எல்லாம் அவங்கவங்க மனசுல உள்ள அழுக்கை வெளிப்படுத்தும் விதம்தான்... மக்களுக்கு தொண்டு செய்வாங்கன்னு... ஓட்டுப்போட்டா... அந்த சிலை வைக்குறது... ஊர் பேர மாத்துறது... ரூபாய் நோட்ட மாத்தி... புது ரூபா நோட்ட கொண்டு வருவது... இவையெல்லாம்தான் மக்கள் நலப்பணிகளா...?   11:40:28 IST
Rate this:
14 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X