Kailash : கருத்துக்கள் ( 748 )
Kailash
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2018
அரசியல் கச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை!
என்ன நடவடிக்கை எடுத்தும் மக்களுக்காக விலை குறைப்பார்களா வரி கொள்ளையை இன்னமும் அதிகரிப்பார்கள்.   18:18:48 IST
Rate this:
42 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்
கலாச்சாரத்தை விபச்சாரமாக்க சிலர் முயலுகின்றனர். சமீபத்தைய தீர்ப்புக்கள் அப்படிதான் இருக்கின்றன. பக்தர்கள் போர்வையில் சபரிமலையில் ஊடுருவ உள்ள கும்பலை இரும்பு கரத்தை கொண்டு அடக்க வேண்டும். என்ன நடந்தாலும் சரி சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும்.   12:52:30 IST
Rate this:
3 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் நேதாஜி இறந்தது உண்மையா? பதில் அளிக்க உத்தரவு
//Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர் // மோடி அவர்களால் முடியாது எதாவது உண்டா? நட்பு நாடுகளில் உள்ள விபரத்தை வைத்து உண்மையை வெளிப்படுத்தலாமே... காங் தவறு செய்து இருந்தால் இதை கிளறி ஆதாயம் அடைந்திருப்பார்கள் அங்கே ஒன்றும் இல்லாததால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை...   11:46:22 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2018
உலகம் மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
பில்கேட்ஸ் சின் சிறந்த நண்பர். நட்புக்கு துரோகம் செய்யாதவர் கம்பனியை தன் கையில் போட்டுகொள்ளாமல் தலைமைக்கு வராமல் தர்மயுத்தம் செய்யாமல் தனக்கு தன் நிறுவனத்திற்கு தன் நாட்டுக்கு உண்மையாய் உழைத்தவர். பில்கேட்ஸ் அடுத்து இவர் பெயரை கேள்விபட்டுள்ளேன். சில ஆண்டுகள் முன் பில்கேட்ஸ்க்கு அடுத்து தலைமை பொறுப்பில் இருந்தவரும் கூட பிறகுதான் நம்மூர் சத்யா நாடெல்லா வை தேர்ந்தெடுத்துள்ளனர். பில்கேட்ஸ் மெலிண்டா அறகட்டளை மூலம் நம் இந்தியாவில் பல நல்லது செய்துள்ளனர் குழந்தைகள் இறப்பு விகிதத்தை இந்த அறகட்டளை குறைத்துள்ளனர் படிப்பறிவு இல்லாத வடமாநிலத்தில் இவர்கள் அறகட்டளை இயங்கி கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது பிறந்த குழந்தைக்கு வரும் நோய்களை களைவது என்று பல நல்ல விஷயங்கள் செய்கிறார்கள். உலக அளவில் எய்ட்ஸ் தடுப்புக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்... அப்ரிக்கா போன்ற நாடுகளில் இவர்கள் சேவை செய்கின்றனர்... உண்மையான அரசியல்வியாதிகள் செய்ய முடியாத வேலையை இவர்கள் சம்பாதித்து அதன் மூலம் மக்களுக்கு அதன் பங்களிப்பை செய்கின்றனர் நம்மூர் corporate நிறுவனங்கள் இது போல செய்வதில்லை மக்கள் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டுக்கு போகின்றனர். பல நிறுவனங்கள் சம்பாதித்து அதை திருப்பி மக்களுக்கு தருவதில்லை. உலக பணக்காரர் முதல் இடம் முன்பு பிடித்த வாரன் பப்பெட் தன் சொத்துக்களையும் இந்த அறகட்டளைக்கு எழுதிவிட்டார். இதில் இருந்தே தெரிகிறது நேர்மையாக நடத்தும் அறகட்டளை. ஆழ்ந்த இரங்கல். RIP.   10:05:41 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

அக்டோபர்
15
2018
கோர்ட் கேரள பலாத்கார பிஷப்பிற்கு ஜாமின்
இவருக்கு ஜாமீன் கிடைத்ததில் இருந்தே தெரிகிறது இவர் அரசியல் பின்புலத்தில் குற்றம் நடக்க வில்லை .... இங்கே நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுக்க படுவதில் இருந்தே தெரிகிறது அவர் ஜாமினில் வெளியே வந்தால் பல பேரின் மறுபக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டியது வரும்... இன்னமும் சில நாட்களில் சிறையிலே அவர் கொலை செய்யப்படுவார் அதற்கும் இன்னொரு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.... பிரச்னை மறக்கப்படும்..   13:34:57 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பழனி - பன்னீருக்கு எதிராக தினகரன் புதிய சூழ்ச்சி
ஏம்ப்பா மக்களே மறந்து போக நினைத்தாலும் இவர்களை ஞாபக படுத்திக் கொண்டே இருக்கிறீர்களே.... இப்போதைய அரசியல்வியாதிகளில் ttv பரவாயில்லை.... வட நாட்டு கொள்ளையர்களை சுளுக்கு எடுக்க ttv தான் சரி...வடநாட்டை சேர்ந்தவர்களை தங்கள் வீட்டுக்குள் புகுத்த சில காசு வாங்கி ஊடகங்கள் முயற்சிக்கிறது அதை அவர்கள் வீட்டுக்குள் நடத்துவார்களா? குழப்பமாகி விடப்போகிறது.... அப்புறம் ஏன் தமிழகத்தில் விட முயற்சிக்கிறார்கள்...சூழ்ச்சி அல்ல சிலருக்கு வீழ்ச்சி கொடுக்க ttv தான் சரி...   13:25:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பழனி - பன்னீருக்கு எதிராக தினகரன் புதிய சூழ்ச்சி
மன்னார்குடி மாபியாவுக்கும் ஊடக மாபியாவுக்கும் போட்டியாம்....   13:25:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் மசூதியை இடித்து கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப மாட்டார் சசி தரூர்
உண்மை. அவர்கள் இடித்து மசூதி கட்டினார்கள் என்பதற்காக நாமும் இடித்தாச்சு அப்புறம் ராமர் கோவில் கட்டினால் என்ன வித்தியாசம் இருக்கும்... மன்னிப்பு என்பது மனிதர்களை விட பெரிய விஷயம் வேறு இடத்தில் கோவில் கட்டலாம்... இடித்துவிட்டு அங்குதான் கட்டுவேன் என்பது அகம்பாவம் திமிர் சிறுபான்மை மக்களை வைத்து அரசியல் செய்வதும் பெரும்பான்மை மக்களை வைத்து அரசியல் செய்வதும் கீழ்த்தரமான செயல்....   13:20:58 IST
Rate this:
56 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
15
2018
கோர்ட் கேரள பலாத்கார பிஷப்பிற்கு ஜாமின்
இவருக்கு ஜாமீன் கிடைத்ததில் இருந்தே தெரிகிறது இவர் அரசியல் பின்புலத்தில் குற்றம் நடக்கவில்லை ....   11:47:22 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் பழனி - பன்னீருக்கு எதிராக தினகரன் புதிய சூழ்ச்சி
//Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர் //உனக்கு என்ன சுடலைபோபியாவா? சம்பந்தமே இல்லாமல் சுடலையை இங்கே கொண்டுவருவானேன்? உன் பாஜக நோட்டாவுக்கு கீழே... சுடலை நோட்டாவுக்கு மேலே அவ்வளவுதான் அடுத்த முறையாவது மக்கள் புத்திசாலிகளாக மாறுவார்கள் நிச்சயம் பாஜக எடுபிடி திமுக தேறவே தேறாது.... புதியவர்கள் வருவார்கள் அல்லது அதிமுக தலைமை மாறும்....... அங்கே வேலைபார்க்காமல் சுடலையை நினைத்து என்ன பயமா? அல்லது ஒரே சிந்தனையா?   10:22:06 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X