paran : கருத்துக்கள் ( 76 )
paran
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2018
அரசியல் அ.தி.மு.க.,வை மீட்போம் தினகரன் சபதம்
ஆர்கே நகரில் அதிமுக ஜெயிக்கும் என்று அசட்டையாக இருந்த அதிமுக கடைசியில் அந்த தொகுதியை தினகரனின் இருபது ரூபாய் விளையாட்டில் கோட்டை விட்டது போல் தமிழ் நாட்டையும் கோட்டை விடப்போகிறது. தினகரன் அதிமுக அரசுக்கு எதிராக எதைபேசினாலும் திரு. ஈப்பிஎஸ் திரு. ஓப்பிஎஸ் இருவரும் சீரியஸாக எண்ணாமல் மௌனம் காப்பது அவர்களுக்கே கட்சி ஆட்சி இழப்பை தந்து விடும். ஆபத்தை அருகில் வைத்துக்கொண்டு விளையாட்டு தனமாக ஏனோ தானோ என்றிருப்பது சரியல்ல.   07:07:05 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் அ.தி.மு.க.,வை மீட்போம் தினகரன் சபதம்
ஜெய லலிதா காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெயா தொலைக்காட்சி சேனல்களை எல்லாம் தினகரன் கபளீகரம் செய்து தனதாக்கி கொண்டார். போயஸ் கார்ட்னையும வளைத்து போட முயற்சித்தார். இப்போது அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று சபதமிடுகிறார். சரியான வாய்ச்சவடால் டபுள் டுபாக்கூர் பேர்வழி.   06:58:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் அ.தி.மு.க.,வை மீட்போம் தினகரன் சபதம்
அமமுக அமுக்கும் மக்கள் முன்னேற்ற கழகம். அமமுக அமுக்கும் மக்கள் முன்னேற்ற கழகம். அமமுக அமுக்கும் மக்கள் முன்னேற்ற கழகம்.அமமுக அமுக்கும் மக்கள் முன்னேற்ற கழகம். அமமுக அமுக்கும் மக்கள் முன்னேற்ற கழகம்.   06:51:32 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது எந்தாணு ஈ குழப்பம்! சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை
தமிழக கோயில்கள் சிற்பக்கலையில் உலகளவில் பெயர் பெற்றவை. அனைத்து கோயில்களிலும் மூலவர் வாயின் இரு மருங்கிலும் பைரவர்கள் நின்ற கோலத்தில் மூலவரை காப்பாற்றுவர். நவகிரகங்களுக்கென தனிச சந்நிதிகளும் இருக்கும். இவை எல்லாம் ஐயப்பன் கோயிலில் இல்லை. பூமியில் படைக்கப்படும் எந்த கடவுளும் பூமியின் மீது எப்பொழுதும் பாய்ந்து கொண்டிருக்கும் கிரகங்களின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டவைகள். இந்த சக்திக்கு எந்த வித ஜாதி மத பேதமும் இல்லை.   06:44:28 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது எந்தாணு ஈ குழப்பம்! சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை
ஐயப்பன் கோயில் கேரள அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கும் பந்தள ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்.அவர் ராஜ மவுசை இழக்க வேண்டுமானால் கோயில் வருமானத்தை நிறுத்த வேண்டும்..   06:34:01 IST
Rate this:
3 members
1 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது எந்தாணு ஈ குழப்பம்! சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை
பக்தர்களின் சட்டைக்குள் ஐயப்ப மூலவர் சக்தி ஊடுறுவி பலன் தராதா. திறந்த மார்புடன் சென்றால் தான் அந்த சக்தியை பெறமுடியுமா .ஐனநாயக நாட்டில் இன்றளவும் மன்னர் முறை இல்லை. ஆனால் பந்தள ராஜா என்று சொல்லப்படுபவர் அவர் குடுப்பத்துடன் முழு ஆடை அணிந்து ஐயப்பன் மூலத்தானத்திற்குள் வந்து வணங்குவது எப்படி. அவருக்கு மட்டும் தனி வழியா.   06:29:44 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
16
2018
பொது எந்தாணு ஈ குழப்பம்! சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை
கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நமது மனம் கனிந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று அவர் முன்னிலையில் ஐயப்பன் கோயில் நடை பெண்களுடன் திறக்கப்படும். அக்கோயிலை பயன்படுத்தி பிழைத்து வரும் ஒரு பெருங்கூட்டமே கோயிலுக்குள் பெண்கள் நுழைவை தடை செய்கிறது. திறந்த மார்புடன் கோயிலுக்குள் செல்பவர்கள் மட்டும் ஆன்மீகவாதிகளா. அப்படி வரச்சொல்லி ஐயப்பன் கேட்டானா. மூலத்தானத்தில் ஐயப்பன்மீது தந்திரிகளால் மந்திரித்து திணிக்கப்பட்ட சக்தி கலவை அவரை வணங்க செல்பவர்கள் மீது படவேண்டும் என்பதற்காக சட்டையை கழற்றச் சொல்கிறார்கள். அந்த சக்தி சில விநாடிகள் மட்டுமே உடல் மீது பரவி இருக்கும். அதற்கு இவ்வளவு கூட்டமா. தந்திரிகளை பிடித்து கொஞ்ச காலம் உள்ளே போடுங்கள். ஐயப்பனுக்கு சக்தி உள்ளதா என பார்ப்போம்.   06:21:12 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்
மலையாளிகள் மந்திர தந்திரங்களில் கை தேர்ந்தவர்கள். மாந்திரீகத்தில் பெயரெடுத்தவர்கள். ஐய்யப்பன் என்ற கடவுளை நிரந்தரமாக பிழைக்க வழிதேடிய மலையாள தந்திரசாலிகள் தந்திரிகள் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.   17:42:18 IST
Rate this:
90 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் சபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள்
தமிழ்நாட்டு பக்தர்கள் மற்ற மாநில கோயில்களுக்கு சென்று வருவது போல் மற்ற மாநில பக்தர்கள் தமிழ் நாட்டு கோயில்களுக்கு வருவதில்லை.   17:37:34 IST
Rate this:
89 members
1 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X