murugu : கருத்துக்கள் ( 556 )
murugu
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2018
சம்பவம் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கொலை மிரட்டல்
நக்கீரா இந்தியாவில் பிரிக்க முடியாதது எது ? தேர்தலும் கொலையும்   14:34:59 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2018
அரசியல் ராகுல் குடும்பம் இடைத்தரகர் குடும்பம் பா.ஜ. பாய்ச்சல்
ஆனால் பிரதமரே "இடைத்தரகர் "ஆகக்கூடாது அல்லவா ????   19:25:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது ரபேல் விமானம் வாங்கும் முடிவு எடுத்தது எப்படி
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது மாட்டிக்கொண்டார் ஏழை தாயின் தவப்புதல்வன் ""மீடியாபார்ட்"" என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை மிக தெள்ள தெளிவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது அதுமட்டுமா நிர்மலாவின் பிரெஞ்சு விஜயத்தயும் கேள்விகேட்டு இருக்கிறது   19:56:15 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் புதிய குற்றச்சாட்டு ரபேல் நிறுவனம் விளக்கம்
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது மாட்டிக்கொண்டார் ஏழை தாயின் தவப்புதல்வன் ""மீடியாபார்ட்"" என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை மிக தெள்ள தெளிவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது அதுமட்டுமா நிர்மலாவின் பிரெஞ்சு விஜயத்தயும் கேள்விகேட்டு இருக்கிறது   19:54:36 IST
Rate this:
16 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நக்கீரன் கோபால்
நீதிமன்றம் சாட்டையை சுழற்ற ஆரம்பித்து விட்டது எடுபிடிகள் ஜாக்கிரதை   17:37:57 IST
Rate this:
10 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
5
2018
சம்பவம் சிலைகள் பதுக்கிய விவகாரம் சிக்கினார் பெண் தொழிலதிபர்
ஏற்கனவே கெட்டுப்போன கிரண் பேடியின் பெயரை, நாறடிக்க வந்த கோடாலி காம்பு கிரண் ராவ் ,என்ற பெண் என்று இருந்தால் சரியாக இருக்கும்   11:22:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
30
2018
பொது சபரிமலை செல்வேன் நடிகை அதிதி பாலன்
தலைவர் ரசிகன் ,கணக்கு பாடத்தில் வீக் போலிருக்கிறது (நான்கு பெரிதா இல்லை ஒன்று பெரிதா ?)   11:13:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2018
சம்பவம் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைக்கும் வீடியோ
பிரியாணி பிரியாணி பிரியாணி பிரியாணி தெரிந்தோ தெரியாமலோ பிரியாணிக்கு நல்ல விளம்பரம் ஆனாலும் பிரியாணி பிரியாணி தான் அதன் சுவைக்கு மயங்காத மானிடர் உண்டோ ?அண்டாவுடன் பிரியாணியை திருடி சாப்பிடுகிறார்கள் என்றால் அதன் சுவையை சொல்லியா தெரிய வேண்டும் அதனால் தானே ""அண்டா சம்பத் ""என்ற புனைப்பெயர் வந்தது   13:09:06 IST
Rate this:
59 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
2
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
2
2018
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X