meenakshisundaram : கருத்துக்கள் ( 1169 )
meenakshisundaram
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2018
அரசியல் முதல்வராக ஆசையில்லை பா.ம.க., அன்புமணி
அப்போ எதுக்கு ராஜா ஊர் ஊரா கூட்டம்? ஒருபக்கம் இலவசமாக ஜனாதிபதிக்குண்டான வைத்தியம் இலவசமாக வழங்கப்படும்கிறார் நேற்று ஒரு paisa இலவசம் கூட கிடையாதுன்னு பேசறார் .   06:04:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
அடடா அவனவன் இட்லி சாம்பார் சட்னிக்காக உயிரை விட்றான்.இந்த ஆளுக்கு இந்த டேஸ்ட் இல்லையே? வந்து அம்மா உணவகத்திலேனும் ஒரு வேலை வாங்கிக்கொடுங்க ,உடனேயே கட்சி மாறிவிடுவான். மேலும் இவரை எதிர்த்து பச்சை தமிழ் வாதிகளான வைகோ.திருமா,சுபவீ.தகரமுத்து ,பாரதிராஜா,சீமான் போன்றோர் போராட்டம் ஆரம்பிக்க வேண்டாமா?   06:01:42 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் படித்தோர் ஒதுங்கி விடாதீர் கமல்ஹாசன்
இவர் சென்றது ரொம்ப சரி ,ஆனா அதுதான் நடக்குது. எத்தனை சாப்ட்வேர் வேலைக்காரர்கள் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்பது கர்நாடகாவின் சாபமே.   05:57:14 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சினிமா இன்னும் சில பெயர்கள் : சித்தார்த் எதிர்பார்ப்பு...
குஷ்பூ போன்ற சினி உலக மற்றும் அரசியல் பெண் பிரபலங்கள் எந்த சைடு என்று சொன்னால் நல்லது ,கண்டிப்பாக அவர்களுக்கு இது போன்ற நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்.   05:52:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சினிமா குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வைரமுத்து மீது நடவடிக்கை -விஷால்...
ஐயா Saatchi வைத்திருக்கிறேன் என்று சொல்லுறாரேயா முக வை தான் சொல்றாரா?   05:50:22 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சினிமா வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் : வைரமுத்து...
குற்றம் செய்யாததற்கு சாட்சியங்களை காட்டமுடியாது. செய்வதற்க்கே காட்டமுடியும் .ஆனா இந்த ஆள் வேண்டிய சாட்சியங்களை வைத்துள்ளேன் என்பது சரியாக்கப்படவில்லையே ?-பொய் சாட்சிகளை கூறுகிறானா?   05:48:53 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
12
2018
அரசியல் அ.தி.மு.க., உறுப்பினராக சசிகலா இல்லை
இதை கூட நம் தமிழ் முட்டாள்களுக்கு சொல்லி தொலைக்க வேண்டியுள்ளது.   12:43:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் தி.மு.க.,வில் மீண்டும் களையெடுப்பு ஸ்டாலின் கையில் பெரிய பட்டியல்
இந்த கட்சிக்கு சமாதி என்றோ கட்டப்பட்டது.ஏதோ பாமாகா அளவிலேனும் மூச்சு விட்டுக்கொண்டிருக்க வேண்டுமென்றால் ஸ்டாலின் குடும்பத்தினர் & சப்போர்ட்டர்ஸ் (அன்பழகன்.துரை பாலு.ராஜா போன்றோர்) அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் விலக்கப்படவேண்டும்.மேலும் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு தக்க தண்டனை அரசால் வழங்கப்பட வேண்டும்.me too போன்று பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குறைகளை கூற வேண்டும்.   12:41:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
12
2018
பொது தாமிரபரணி மகா புஷ்கரம் விழா கோலாகலம் புனித நீராடினார் கவர்னர்
ஸ்டாலின் குடும்பத்தாரோடு இங்கே எந்த படித்துரையிலேனும் குளிக்கவும்.பாவங்கள் கொஞ்சம் () குறைய வாய்ப்புள்ளது.   12:30:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சினிமா இன்னும் சில பெயர்கள் : சித்தார்த் எதிர்பார்ப்பு...
oruvarai oruvar virumbi natpaaka iruppadharkkum 'kaviperasu'(?) vin seyalukkum verupaadu theriyaadha moodrkal niriya perkal irukkiraarkal.   12:21:57 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X