samuelmuthiahraj : கருத்துக்கள் ( 725 )
samuelmuthiahraj
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2018
உலகம் வறுமை என்னும் கொடுமை! -இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
வறுமை ஏன் ஏற்படுகிறது 1 சோம்பேறித்தனம் 2 மது மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையாதல் 3 ) விபச்சாரம் மற்றும் வேசித்தனத்திற்கு விலை போகுதல் 4 ) புகை பிடித்தல் 5 )சூதாட்டம் 6 )வேலைதேடுகிறேன் எனும் வேலையையே தொடர்ந்து செய்தல் 7 )அபகரிப்பு ஆக்கிரமிப்பு செய்து சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க செய்தல் 8) கண்டுகொள்ளாதிருக்கும் காவல்துறை மற்றும் சப்பைக்கட்டு கட்டும் குடும்பத்தார் 9 ) இரட்டை நாக்கு 10) அரட்டை நாக்கு   21:07:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2018
சம்பவம் சென்னை தண்டையார்ப்பேட்டையில் சாலையில் திடீர் பள்ளம்
காஞ்சிபுரம் நகரில் மாமல்லன் நகரில் கே டி எஸ் மணி தெரு மகேந்திரபல்லவன் தெரு சத்தியா நகர் செல்லும் தெரு மின்னகர் செல்லும் தெரு குறிப்பாக வள்ளலார் தெருவின் பின்புறம் பயங்கரமான குழிகள் மேடு பள்ளங்கள் அசோக்நகர் செல்லும் தெரு எல்லாமே மிகவும் கேவலமாக இருக்கின்றன மேலும் மாமல்லன் நகருக்கும் சத்தியா நகருக்கும் இடையில் உள்ள சாலை பொது இடம் எல்லாம் பாமக பெண் பிரமுகர் ஆக்கிரமித்து வருவதை எவரும் கண்டுகொள்ளுவதே இல்லை   20:54:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் வங்கி மோசடி எப்படி நடக்கிறது? அறிக்கை தாக்கல் செய்தது சி.வி.சி.,
மோசடி செய்த நபர்களின் பெயர்கள் மற்றும் பொறுப்புகள் வெளிவந்தால் தானே மோசடி செய்யும் கும்பல் அவமானத்திற்கு உள்ளாக முடியும் அதுபோல மோசடி செய்து சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கு மனதில் ஒரு பயம் ஏற்படும்   20:47:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது அக்.,20 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு
எவ்வளவு மழை பெய்தும் என்ன பிரயோஜனம் மழைநீர் வடிந்தோடும் வாய்க்கால் புறம்போக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு மையங்கள் ஆனா குளம் குட்டை ஏரி ஆறு நதிகள் எல்லாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாலும் நீர் நாடி நம் மக்களது கண்ணீர் வடியும் நிலை தான் உள்ளது அரசியல்வாதிகள் வோட்டுகளுக்காகவும் அதிகாரிகள் நோட்டுகளுக்காகவும் திறந்தவாயுடன் எப்போதும் உள்ளதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிர்ஷ்டம் தான் ஆனால் ஒருமாள் வெள்ளநீர் வந்து கள்ளத்தனமாய் செயல்படுவோருக்கு நஷடம் உருவாக்குவது நிச்சயமே எனவே தவறுசெயதோர் திருந்திடுங்கள்   20:32:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் யாருடன் கூட்டணி ஸ்டாலின் கருத்து
குளங்கள் தூர் வருகிறோம் எனக் கூறியே அகலம் நீளம் பற்றி கவலை கொள்ளாது ஆக்கிரமிப்பாளர்கட்க்கு உறுதுணையாக இருக்கும் எவருக்கும் நிச்சயம் வெற்றி வாய்ப்பு வரவே வராது இன்னும் மக்களை ஏமாற்றிட முயற்சிக்கவேண்டாம்   19:43:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
சம்பவம் மாடல் அழகி கொலை கல்லூரி மாணவர் கைது
குற்றங்களுக்கு உரிய தண்டனை நம் நாட்டில் உடனடியாக கொடுக்கப்படாததாலும் குற்றம் புரிபவராது முகத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தாதபடி காவல் துறை லஞ்சம் பெற்று முகமூடி தந்து புகைப்படம் எடுக்க வைப்பதாலும் நம் நாட்டில் குற்றங்கள் பெருகிக்கொண்டே போகின்றன கொலையாளிகளை விடுதலை செய் எனும் குரல் நம் நாட்டில் அதிகம் ஒலிப்பதாலே இதுபோன்றவைகளை ஒழிக்கமுடியாததாகிவிடுகிறது காவல் துறையும் வருவாய் துறையும் உள்ளாட்சித்துறையும் நல்ல முறையில் தைரியமாக செயல்படுதல் நம் நாட்டில் லஞ்சம் ,கொலை கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாது காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் ஆனாலும் அதனை வெளிப்படுத்த முன்வருவதில்லை   21:09:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் கர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி
கணவர் மற்றும் மகனிடமிருந்து பெற்றுள்ளது கடன் கீழ் வைக்கப்படுகிறது அப்படியென்றால் கடன் கொடுத்தவர்கள் அந்தத்தொகையை இதன்மூலம் எப்படி சம்பாத்தியம் என்பதெல்லாம் இவர்களுக்கு மட்டுமல்ல எல்லா அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சொத்து மதிப்பு பெறவேண்டும் அதே போல நாட்டில் எங்கெல்லாம் வீடுகள் கடைகள் அடுக்கு மாடிகள் என எங்கெல்லாம் உள்ளதோ அவர்கள் அனைவருக்கும் அது கிடைத்ததற்கான வருமான வரவு எப்படி வந்தது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் அப்படியென்றால் நம் நாடு லஞ்சமில்லா நாடாக மாறும்   18:31:15 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சம்பவம் லஞ்சம் விருத்தாச்சலம் தாசில்தார் கைது
ஆக தாசில்தார் நினைத்தால் மணல் கொள்ளை அடிக்கலாம் தாசில்தார் நினைத்தால் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கிகாரம் அளிக்கலாம் தாசில்தார் நினைத்தால் யாரை வேண்டுமென்றாலும் விதவை ஊனமுற்றோர் முதியோர் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்றெல்லாம் ஆக்கி அரசு சொத்தை அபகரிக்கலாம் நாட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாவதற்கு காரணமே வருவாய்த்துறையில் பணிபுரியும் அல்ல லஞ்சம் வாங்கி சம்பளமும் வாங்கி பணிபுரிவோரால் மட்டுமே தாசில்தார் மற்றும் ஊழியர்கள் மட்டும் தைரியமாக செயல்பட்டால் உண்மையுடன் மற்றும் உறுதியுடன் செயல்பட்டால் வருவாய்த்துறை வளமுள்ள துறையாக மாறும்   19:06:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் 20 தொகுதிகளில் போட்டி அமித் ஷா, பிளான்
தமிழகம் இன்னும் சேறாகவில்லை   15:30:49 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் முதல்வராக ஆசையில்லை பா.ம.க., அன்புமணி
காஞ்சிபுரத்தில் உங்கள் கட்சி பிரமுகர் ஆங்காங்கு சாலைஆக்கிரமிப்பு மற்றும் பொது இடம் ஆக்கிரமிப்பு போன்றவை செய்திட உங்கள் கட்சி மேலிடம் ஆதரவு கொடுப்பதாக வரும் செயதி உண்மையானதா மது ஒழிப்போம் எனக் கூறும் நீங்கள் ஆக்கிரமிப்புகளை அதுவும் அரசியல் பிரமுகர்கள் என கூறிக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்ப்பவர்களையே எதுவும் செய்ய முடியாத நீங்கள் மதுவை எப்படி ஒழிக்க முடியும் நல்ல உங்கள் கட்சிக்காரர்களுடைய நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள் ஆட்சி தானாக உங்களிடம் வரும்   13:13:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X