Advertisement

பொது » மாதவரம் டெர்மினஸ் அவசர திறப்பு ஏன்? அக்டோபர் 12,2018 19:00 IST 1

பொது » மாதவரம் டெர்மினஸ் அவசர திறப்பு ஏன்? அக்டோபர் 12,2018 19:00 IST

சென்னை மாதவரத்தில் முதலாவது அடுக்குதள புறநகர் பஸ் நிலையம் முதல்வரால் திறக்கப்பட்டது. தரை தளத்தில் 50 பஸ்களும், மேல் தளத்தில் 50 பஸ்களும் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லுார், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர நகரங்கள், ஐதராபாத் உள்ளிட்ட தெலங்கானா நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும். பொது மக்களின் வாகனங்களை நிறுத்த அடித்தளத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. சாய்வு தள நடைபாதை, லிஃப்ட், ரெஸ்ட் ரூம்ஸ், மருத்துவ அறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் முழுமை பெறாத நிலையில் முதல்வர் ஏன் அவசரமாக திறந்தார் என பஸ் ஊழியர்களும் மக்களூம் கேட்கின்றனர். திருப்பதி, நெல்லூர், ஐதராபாத்துக்கு இங்கிருந்துதான் பஸ்கள் போகும் என்பதை முறையாக அறிவிக்காமல் தங்களை கோயம்பேடுக்கும் மாதவரத்திற்கும் அலைக்கழிப்பதாக மக்கள் சொல்கின்றனர். பைட் சிவசங்கரன் சென்னை ஸ்ரீதர் சென்னை லிப்ட், டிக்கெட் கவுன்டர், ஏ.டி.எம்., ஓட்டல் உள்ளிட்ட இடங்களுக்கு பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது; இவை எதையும் இன்னும் பயன்படுத்த முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். தினேஷ் சென்னை நுழைவாசல் சரியில்லை என்பதால் பஸ்கள் தேவையில்லாமல் 2 தடவை டெர்மின்சை சுற்றி வர வேண்டியிருப்பதாக டிரைவர்கள் தெரிவிக்கிறார்கள். ஷன்முகம் ஓட்டுனர்


play button 02:04 ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

play button 01:14 மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

play button 06:01 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:04 வைரமுத்து கிரீடத்தில்  மேலும் 2 முள்

வைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்

play button 00:32 மாவட்ட விளையாட்டு போட்டி

மாவட்ட விளையாட்டு போட்டி

play button 00:34 ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

play button 01:35 சபரிமலை  பிரச்னையில்  திருப்பம்

சபரிமலை பிரச்னையில் திருப்பம்

play button 00:29 பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

play button 00:32 தண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை

தண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை

play button 00:25 நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

play button 00:49 பாரதியார் பல்கலை தடகளம்

பாரதியார் பல்கலை தடகளம்

play button 00:49 போஸ்டர்களால்  'ஷாக்'

போஸ்டர்களால் 'ஷாக்'

play button 00:22 வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

play button 00:45 வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

play button 00:16 மண்டல தடகள போட்டி

மண்டல தடகள போட்டி

play button 02:02 தாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா?

தாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா?

play button 00:37 ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்

ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்

play button 00:36 தியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு

தியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு

play button 08:06 சபரிமலைக்கு vs பெண்கள்  ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்

சபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்

play button 00:54 பெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்

பெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Madurai,இந்தியா
13-அக்-201800:19:56 IST Report Abuse

Manoமுட்டாள்களின் ஆட்சியில் இதெல்லாம் ஒரு சப்பை மேட்டர்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X