Advertisement

பொது » கால்நூற்றாண்டு பின் இணைந்த காதல்ஜோடி! அக்டோபர் 12,2018 00:00 IST

பொது » கால்நூற்றாண்டு பின் இணைந்த காதல்ஜோடி! அக்டோபர் 12,2018 00:00 IST

இலங்கையை சேர்ந்த கூத்து பட்டறை கலைஞர் விஜயா, இனக்கலவரத்தால், தமிழகத்திற்கு அகதியாக வந்தவர். தெருவில் நடனமாடி, அந்த வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தார். திருப்பூர், நாச்சிபாளையத்தில் நடனமாடும்போது, விஜயா மீது, சுப்ரமணியத்திற்கு காதல் உண்டானது. அவரை பிடித்துபோகவே, விஜயாவும் காதலை ஏற்றுக்கொண்டார். சுப்ரமணியம், செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர் . தெருவில் நடனமாடும் பெண்ணை, அவர் கரம் பிடிப்பதில் உறவினர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இதனால், வீட்டை விட்டு வெளியேறிய சுப்ரமணி, விஜயாவை திருமணம் செய்து கொண்டார். மனைவியிடம் இருந்து நடனக்கலையை கற்றுக்கொண்டு, இருவரும் சேர்ந்தே பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி, வாழ்த்து வந்தனர். ஒரு ஊரில், நிகழ்ச்சிமுடிந்து இரவில் தெருவில் படுத்து தூங்கி கொண்டிருந்தபோது, ஒரு குடிகாரன் விஜயாவிடம் தவறாக நடக்க முயன்றான். விஜயாவை காப்பாற்ற குடிகாரனை சுப்ரமணி கல்லால் தாக்கியபோது, அவன் உயிரிழந்தான். ஆனால், இருவரும் வழிப்பறி செய்ததாகவும், அதில் ஏற்பட்ட தகாராறில் கொலை செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது நீதிமன்றம். சிறைக்கு செல்லும்போது, சுப்பிரமணியத்திற்கு வயது 37 விஜயாவிற்கு 32. தன்னால் தன் கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்து தனிமையில் வாடிய விஜயா ஒரு மனநோயாளியாகவே மாறிவிட்டார். மாமா என்ற ஒற்றை வார்த்தையை தவிர பேச்சும் நின்றுவிட்டது. 23 ஆண்டுகள் சிறையில் வாடியை விஜயா 2013ல் விடுதலையானார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது வேலூரில் உள்ள 'தஞ்சம்' முதியோர் இல்லம். தன் கணவனுக்காக எதிர்பார்த்து கத்திருந்தார் விஜயா. அந்தநாளும் வந்தது. 28 ஆண்டு சிறைவாசத்திற்கு பின், எம்ஜிஆர் நுாற்றாண்டை முன்னிட்டு சுப்ரமணியம் 6ம் தேதி விடுதலையானார். மனைவியை தேடி, முதியோர் இல்ல வாசலில் வந்து நின்ற சுப்ரமணியத்தை கண்ட விஜயா மாமா' என்று அழைத்தபடி ஓடிவந்து அவர் கரத்தை பற்றிக்கொள்ள, இருவர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். கால்நூற்றாண்டு வாழ்க்கையை இழந்த சோகத்தை அது வெளிப்படுத்தியது. தன் மனைவியுடன், சொந்த ஊரான திருப்பூர் நாச்சிபாளையத்திற்கு வந்துள்ளார் சுப்ரமணி. வயது முதிர்வால் ஏற்பட்டுள்ளதால் எந்த வேலைக்கும் செல்லமுடியாத நிலை. உதவுவதற்கும் யாரும் இல்லாத நிலையில், உதவிக்கரங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த தம்பதி.


play button 02:04 ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

play button 01:14 மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

play button 06:01 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:04 வைரமுத்து கிரீடத்தில்  மேலும் 2 முள்

வைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்

play button 00:32 மாவட்ட விளையாட்டு போட்டி

மாவட்ட விளையாட்டு போட்டி

play button 00:34 ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

play button 01:35 சபரிமலை  பிரச்னையில்  திருப்பம்

சபரிமலை பிரச்னையில் திருப்பம்

play button 00:29 பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

play button 00:32 தண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை

தண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை

play button 00:25 நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

play button 00:49 பாரதியார் பல்கலை தடகளம்

பாரதியார் பல்கலை தடகளம்

play button 00:49 போஸ்டர்களால்  'ஷாக்'

போஸ்டர்களால் 'ஷாக்'

play button 00:22 வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

play button 00:45 வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

play button 00:16 மண்டல தடகள போட்டி

மண்டல தடகள போட்டி

play button 02:02 தாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா?

தாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா?

play button 00:37 ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்

ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்

play button 00:36 தியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு

தியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு

play button 08:06 சபரிமலைக்கு vs பெண்கள்  ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்

சபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்

play button 00:54 பெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்

பெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X