Advertisement

பொது » வனத்துறை 'ஆசியுடன்' மரக்கடத்தல்? அக்டோபர் 12,2018 00:00 IST

பொது » வனத்துறை 'ஆசியுடன்' மரக்கடத்தல்? அக்டோபர் 12,2018 00:00 IST

தருமபுரி மாவட்ட வனகோட்டத்திற்குட்பட்ட அரூரை அடுத்த செங்கான்டிப்பட்டிக்கு தெற்கே 1800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள காப்புக்காட்டில் அரிய வகை மரங்கள் பல உள்ளன. கடந்த ஆறு மாதங்களாக இங்குள்ள வாகை, சோம்பி, ஆச்சான், கல்துறிஞ்சி உள்ளிட்ட பல மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த மரக்கடத்தலுக்கு வனத்துறையினரும் உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி, கருமந்துறை, தும்பல் சோதனை சாவடி வழியாக திருவண்ணாமலை, சேலம் மரஅறுவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரக்கடத்தல் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். வனங்களை காக்க வேண்டிய வனத்துறையினரே மரக்கடத்தலுக்கு துணைபோவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


play button 02:46 பாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை

பாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை

play button 01:00 கவர்னரை மறித்த மாணவர்கள்

கவர்னரை மறித்த மாணவர்கள்

play button 06:56 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 02:04 மீனாட்சி அம்மன் 8 ம்நாள் அலங்காரம்

மீனாட்சி அம்மன் 8 ம்நாள் அலங்காரம்

play button 02:19 மருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம்

மருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம்

play button 03:20 தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா

தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா

play button 00:39 காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை

காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை

play button 00:55 மீ டூ புகார்கள்; அக்பர் ராஜினாமா

மீ டூ புகார்கள்; அக்பர் ராஜினாமா

play button 01:00 சபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி

சபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி

play button 00:52 பூக்குடலை திருவிழா

பூக்குடலை திருவிழா

play button 00:26 தடகளத்தில் வீரர்கள் அசத்தல்

தடகளத்தில் வீரர்கள் அசத்தல்

play button 01:35 வடசென்னை திரைவிமர்சனம்

வடசென்னை திரைவிமர்சனம்

play button 02:18 ஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு

ஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு

play button 01:26 கிரண்பேடியிடம் நிதி எம்.எல்.ஏ., விளக்கம்

கிரண்பேடியிடம் நிதி எம்.எல்.ஏ., விளக்கம்

play button 11:20 பைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்

பைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்

play button 10:09 நான் முதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி

நான் முதலமைச்சர் ஆகலாம் அதிதி அதிரடி பேட்டி

play button 10:48 5 மணிக்கு எழுந்து வீட்டுவேலை பார்ப்பேன் தேவயானி

5 மணிக்கு எழுந்து வீட்டுவேலை பார்ப்பேன் தேவயானி

play button 00:35 களைகட்டிய பூ விற்பனை

களைகட்டிய பூ விற்பனை

play button 00:32 அண்ணா பல்கலை பாட்மின்டன்

அண்ணா பல்கலை பாட்மின்டன்

play button 00:38 ஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்

ஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X