Advertisement

பொது » இந்துக்களை ஒருங்கிணைத்த தீர்ப்பு; எச்.ராஜா அக்டோபர் 12,2018 21:20 IST 3

பொது » இந்துக்களை ஒருங்கிணைத்த தீர்ப்பு; எச்.ராஜா அக்டோபர் 12,2018 21:20 IST

பரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடந்த இந்நிகழ்வில் 500க்கு மேற்பட்ட பெண்கள், உறுதிமொழி எடுத்தனர். வாய்ஸ் அப்
 பாரதிய ஜனதா மாநில செயலாளர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எச்.ராஜா பேசுகையில், ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; இந்துக்களை ஓரணியில் கொண்டு வந்துள்ளது'' என்றார்.


play button 02:04 ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

ஓடும் காரில்.. சுசி மீது லீனா பகீர்

play button 01:14 மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

மீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்

play button 06:01 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:04 வைரமுத்து கிரீடத்தில்  மேலும் 2 முள்

வைரமுத்து கிரீடத்தில் மேலும் 2 முள்

play button 00:32 மாவட்ட விளையாட்டு போட்டி

மாவட்ட விளையாட்டு போட்டி

play button 00:34 ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

ரிலையன்ஸ் கால்பந்து: பி.எஸ்.ஜி., அபாரம்

play button 01:35 சபரிமலை  பிரச்னையில்  திருப்பம்

சபரிமலை பிரச்னையில் திருப்பம்

play button 00:29 பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு

play button 00:32 தண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை

தண்ணீர் திருடினால் கிரிமினல் நடவடிக்கை

play button 00:25 நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை

play button 00:49 பாரதியார் பல்கலை தடகளம்

பாரதியார் பல்கலை தடகளம்

play button 00:49 போஸ்டர்களால்  'ஷாக்'

போஸ்டர்களால் 'ஷாக்'

play button 00:22 வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

play button 00:45 வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

play button 00:16 மண்டல தடகள போட்டி

மண்டல தடகள போட்டி

play button 02:02 தாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா?

தாமிரபரணி புஷ்கரம் எப்படி குளிக்கணும் தெரியுமா?

play button 00:37 ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்

ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி மையம்

play button 00:36 தியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு

தியாகராஜர் கோயிலில் போலீஸ் ஆய்வு

play button 08:06 சபரிமலைக்கு vs பெண்கள்  ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்

சபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்

play button 00:54 பெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்

பெரியகுளத்தில் பரவுது பன்றி காய்ச்சல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201813:20:07 IST Report Abuse

Arivukkarasu I support h. Raja Jai hind.

Rate this:
13-அக்-201808:12:27 IST Report Abuse

R.V.BaskarBaskarஇந்து மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும் எதிரிகள் எந்தளவுக்கு இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அதைவிட பலமடங்கு இந்து ஒற்றுமை ஏற்படும் கடந்தகால சம்பவங்களே சாட்சி

Rate this:
13-அக்-201808:12:27 IST Report Abuse

R.V.BaskarBaskarஇந்து மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும் எதிரிகள் எந்தளவுக்கு இந்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அதைவிட பலமடங்கு இந்து ஒற்றுமை ஏற்படும் கடந்தகால சம்பவங்களே சாட்சி

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X